இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. சிறப்பாகச் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களை நவரத்தின நிறுவனங்கள் என்பர். நவரத்தின நிறுவனங்களை மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1][2] 21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.[1] 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்கள்தொகு
வரிசை எண் வாரியாகதொகு
1தொகு
வரிசை எண் | நிறுவனத்தின்
|
ஆங்கில பெயர் | துவக்கம் | அமைச்சகம் | நிறுவன
|
செயல்பாட்டு
|
துறை | பணிகள் | ரத்தினா :தர நிலை | நிறுவன
|
இணையதளம் | இந்தியஅரசு
|
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ஏர் இந்தியா வான் போக்குவரத்து பணிகள் நிறுவனம் | Air India Air Transport Services Limited | 2003 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | மும்பை | மகாராட்டிரம் | வான் போக்குவரத்து | போக்குவரத்து பணிகள் | ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் | |||
2 | ஏர் இந்தியா தனியுரிமை பணிகள் நிறுவனம் | Air India Charters Limited | 1972 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | மும்பை | மகாராட்டிரம் | வான் போக்குவரத்து | போக்குவரத்து பணிகள் | ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் | |||
3 | ஏர் இந்தியா பொறியியல் பணிகள் நிறுவனம் | Air India Engineering Services Limited | 2006 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | மும்பை | மகாராட்டிரம் | வான் போக்குவரத்து | பொறியியல் பணிகள் | ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் | |||
4 | விமான போக்குவரத்து
|
Airline Allied Services Limited | 1983 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | மும்பை | மகாராட்டிரம் | வான் போக்குவரத்து | போக்குவரத்து சார் பணிகள் | ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் | |||
5 | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | 1983 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | புது டில்லி | விமான நிலைய பணிகள் | www.aai.aero பரணிடப்பட்டது 2017-06-26 at the வந்தவழி இயந்திரம் | ||||||
6 | அகல்டர பவர் லிமிடெட் | Akaltara Power Limited | 2006 | Ministry of Power | சத்தீசுகர் | [1] | ||||||
7 | அந்தமான் & நிக்கோபார் தீவுகள் வன
|
Andaman & Nicobar Islands Forest and
|
1977 | இந்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் | போர்ட் பிளேர் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | வேளாண்மை | Agro Based Industries | http://www.envfor.nic.in/anifpdl/anifpdl.html | |||
8 | ஆண்ட்ரூ யூல் கழக நிறுவனம் | Andrew Yule and Company Limited | 1979 | Ministry Of Heavy Industries & Public Enterprises D/o Heavy Industries | மும்பை | மேற்கு வங்கம் | உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | http://www.andrewyule.com/ | |||
9 | ஆந்திரிக்சு கழகம் | 1993 | Dept. Of Space | பெங்களூர் | கர்னாடகா | உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | |||||
10 | இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் | 1973 | Ministry Of Social Justice & Empowerment | கான்பூர் | உத்தர பிரதேசம் | உற்பத்தி | நுகர்வோர் பொருட்கள் |
2தொகு
வரிசை எண் | நிறுவனத்தின் பெயர் | துவக்கம்' | அமைச்சகம் | நிறுவன தலைமையகம் | செயல்பாட்டு பகுதிகள் | துறை | பணிகள் | நவரத்தினா நிலை | நிறுவன குறிப்புகள் | இணையதளம் | இந்திய அரசு பங்குகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
11 | அசாம் அசோக் ஹோட்டல் கழகம் | 1985 | இந்திய சுற்றுலா துறை அமைச்சகம் | அசாம் | சேவைகள் | Tourist சேவைகள் | |||||
12 | பால்மர் லாவ்ரி கழக நிறுவனம் | 1924 | Ministry Of Petroleum & Natural Gas | கொல்கத்தா | மேற்கு வங்கம் | சேவைகள் & உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | Miniratna Category – I | |||
13 | பால்மர் லாவ்ரி முதலீட்டுக் கழக நிறுவனம் | 2001 | Ministry Of Petroleum & Natural Gas | கொல்கத்தா | மேற்கு வங்கம் | சேவைகள் | நிதிச் சேவைகள் | ||||
14 | ப்ரைத்வைட், பர்ன் மற்றும்
|
1984 | Ministry Of Heavy Industries & Public Enterprises D/o Heavy Industries | Folktale | மேற்கு வங்கம் | சேவைகள் | Contract & Construction சேவைகள் | ||||
15 | பி இ எல் ஆப்டோ
|
1990 | Ministry Of Defense D/o Defense Production | Tune | மகாராட்டிரம் | உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | ||||
16 | பி இ எம் எல் லிமிடெட் | 1964 | Ministry Of Defense D/o Defense Production | பெங்களூர் | கர்னாடகா | உற்பத்தி | Transportation Equipment | Miniratna Category – I | |||
17 | வங்காள வேதியியல் மற்றும்
|
1981 | Ministry Of Chemicals & Fertilizers D/o Pharmaceuticals | கொல்கத்தா | மேற்கு வங்கம் | உற்பத்தி | Chemicals & Pharmaceuticals | ||||
18 | பாரத பரி உத்யோக் நிகம் நிறுவனம் | 1986 | Ministry Of Heavy Industries & Public Enterprises D/o Heavy Industries | கொல்கத்தா | மேற்கு வங்கம் | உற்பத்தி | கனரக பொறியியல் | ||||
19 | பாரத சமையல் நிலக்கரி நிறுவனம் | 1972 | Ministry Of Coal | தன்பாத் | சார்க்கண்ட் | சுரங்கத் தொழில் | Coal & Lignite | ||||
20 | பாரத இயங்குவியல் நிறுவனம் | 1970 | Ministry Of Defence D/o Defence Production | Hyderabad | ஆந்திர பிரதேசம் | உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | Miniratna Category – I |
3தொகு
4தொகு
வரிசை என் | நிறுவனத்தின் பெயர் | துவக்கம் | அமைச்சகம் | நிறுவன தலைமையகம் | செயல்பாட்டு பகுதிகள் | துறை | பணிகள் | நவரத்தினா நிலை | நிறுவன குறிப்புகள் | இணையதளம் | இந்திய அரசு பங்குகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
31 | பாரத வேகன் மற்றும் பொறியியல் நிறுவனம் | 1978 | Ministry Of Railways | பட்னா | பீகார் | உற்பத்தி | கனரக பொறியியல் | ||||
32 | பாரதிய நபிகிய வித்யுத் நிகம் நிறுவனம் | 2003 | Dept. Of Atomic Energy | சென்னை | தமிழ்நாடு | Enterprises Under Construction | |||||
33 | பாரதிய ரயில் பிஜ்லி கழக நிறுவனம் | 2007 | Ministry Of Power | புது டில்லி | Enterprises Under Construction | ||||||
34 | பிக்கோ லாவரி நிறுவனம் | 1919 | Ministry Of Petroleum & Natural Gas | கொல்கத்தா | மேற்கு வங்கம் | உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | ||||
35 | பீகார் மருந்துகள் மற்றும்
|
1994 | Ministry Of Chemicals & Fertilizers D/o Pharmaceuticals | பீகார் | Enterprises Under Construction | ||||||
36 | பிரட்ஸ் சணல் மற்றும் ஏற்றுமதி நிறுவனம் | 1987 | Ministry Of Textiles | கொல்கத்தா | மேற்கு வங்கம் | உற்பத்தி | Textiles | ||||
37 | பொகாரோ கோடரம மைதான்
|
2007 | Ministry Of Power | புது டில்லி | Enterprises Under Construction | ||||||
38 | பிரம்மபுத்திரா வெடிகள்
|
2006 | Ministry Of Petroleum & Natural Gas | Lepetkata | அசாம் | Enterprises Under Construction | |||||
39 | பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
|
2002 | Ministry Of Chemicals & Fertilizers D/o Fertilizer | திப்ருகார் | அசாம் | உற்பத்தி | Fertilizers | ||||
40 | ப்ரைத்வைடே கழக நிறுவனம் | 1976 | Ministry Of Heavy Industries & Public Enterprises D/o Heavy Industries | கொல்கத்தா | மேற்கு வங்கம் | உற்பத்தி | கனரக பொறியியல் |
5தொகு
வரிசை என் | நிறுவனத்தின் பெயர் | துவக்கம் | அமைச்சகம் | நிறுவன தலைமையகம் | செயல்பாட்டு பகுதிகள் | துறை | பணிகள் | நவரத்தினா நிலை | நிறுவன குறிப்புகள் | இணையதளம் | இந்திய அரசு பங்குகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
41 | ப்ரிட்கே மற்றும் ரூப் (இந்தியா) கழக நிறுவனம் | 1972 | Ministry Of Heavy Industries & Public Enterprises D/o Heavy Industries | கொல்கத்தா | மேற்கு வங்கம் | சேவைகள் | Contract & Construction சேவைகள் | Miniratna Category-I | |||
42 | பிரிட்டானிய இந்தியா கழக நிறுவனம் | 1981 | Ministry Of Textiles | கான்பூர் | உத்தர பிரதேசம் | உற்பத்தி | Textiles | ||||
43 | இந்தியா ஒலிபரப்பு பொறியியல்
|
1995 | Ministry of Information and Broadcasting (India) | சேவைகள் | Industrial Development & Tech. Consultancy சேவைகள் | Miniratna Category – II | |||||
44 | பர்ன் ஸ்டாண்டர்ட் கம்பெனி நிறுவனம் | 1976 | Ministry Of Heavy Industries & Public Enterprises D/o Heavy Industries | கொல்கத்தா | மேற்கு வங்கம் | உற்பத்தி | கனரக பொறியியல் | ||||
45 | இந்திய சீமைக்காரைக் கழக நிறுவனம் | 1965 | Ministry Of Heavy Industries & Public Enterprises D/o Heavy Industries | உற்பத்தி | நுகர்வோர் பொருட்கள் | ||||||
46 | இந்தியா நிலக்கரி நிறுவனம் | 1975 | Ministry Of Coal | சார்க்கண்ட் | சுரங்கத் தொழில் | Coal & Lignite | Miniratna Category – I | ||||
47 | இந்தியா நடுவண் குடிசை தொழில்கள் கழகம் நிறுவனம் | 1976 | Ministry Of Textiles | சேவைகள் | Trading & Marketing | ||||||
48 | நடுவண் மின்னணுவியல் நிறுவனம் | 1974 | Ministry Of Science & Technology D/o Scientific & Industrial Research | உத்தர பிரதேசம் | உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | |||||
49 | நடுவண் உள்நாட்டு நீர் போக்குவரத்து கழகம் நிறுவனம் | 1967 | Ministry Of Shipping | கொல்கத்தா | மேற்கு வங்கம் | உற்பத்தி | Transportation Equipment | ||||
50 | நடுவண் சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கழகம் நிறுவனம் | 1975 | Ministry Of Coal | சார்க்கண்ட் | சேவைகள் | Industrial Development & Tech. Consultancy சேவைகள் | Miniratna Category – II |
6தொகு
7தொகு
8தொகு
9தொகு
10தொகு
11தொகு
12தொகு
1.7தொகு
1.7.2தொகு
1.8தொகு
வரிசை என் | நிறுவனத்தின் பெயர் | துவக்கம் | அமைச்சகம் | நிறுவன தலைமையகம் | செயல்பாட்டு பகுதிகள் | துறை | பணிகள் | ரத்தினா தர நிலை | நிறுவன குறிப்புகள் | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
141 | Trade Promotion Organisation | 2000 | Ministry Of Commerce & Industry D/o Commerce | கர்னாடகா | சேவைகள் | Trading & Marketing | ||||
142 | KIOCL Ltd. | 1976 | Ministry Of எஃகு | கர்னாடகா | சுரங்கத் தொழில் | Other Minerals & Metals | ||||
143 | Konkan Railway Corporation Ltd. | 1990 | இந்திய இரயில்வே அமைச்சகம் | Navi மும்பை | மகாராட்டிரம் | சேவைகள் | Contract & Construction சேவைகள் | |||
144 | Kumarakruppa Frontier Hotels Ltd. | 2001 | சுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா) | சேவைகள் | நிதிச் சேவைகள் | Miniratna Category – I | ||||
145 | MMTC Ltd. | 1963 | Ministry Of Commerce & Industry D/o Commerce | சேவைகள் | Trading & Marketing | Miniratna Category – I | ||||
146 | MSTC Ltd.(www.mstcindia.co.in) | 1964 | இரும்பு மற்றும் எஃகு துறை அமைச்சகம் | மேற்கு வங்கம் | சேவைகள் | வணிகம் & சந்தைப்படுத்தல் | மினி நவரத்தினம், முதல் வகை | |||
147 | அசோக் ஹோட்டல்கள் குழுமம் | 1985 | சுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா) | போப்பால் | மத்தியப் பிரதேசம் | சேவைகள் | சுற்றுலாச் சேவைகள் | |||
148 | மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் | 1966 | வேதியல் மற்றும் உரத் துறை அமைச்சகம் | சென்னை | தமிழ்நாடு | உற்பத்தி | உரங்கள் | |||
149 | மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் | 1993 | நிலக்கரி அமைச்சகம், இந்திய | சம்பல்பூர் | ஒரிசா | சுரங்கத் தொழில் | நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி | மினி நவரத்தினம், முதல் வகை | ||
150 | மகாநகர் டெலிபோன் நிகம் | 1986 | தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு | சேவைகள் | தொலைதொடர்புச் சேவைகள் | நவரத்தினம் |
1.8.2தொகு
1.9தொகு
வரிசை என் | நிறுவனத்தின் பெயர் | துவக்கம் | அமைச்சகம் | நிறுவன தலைமையகம் | செயல்பாட்டு பகுதிகள் | துறை | பணிகள் | ரத்தினா தர நிலை | நிறுவன குறிப்புகள் | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
161 | Narmada Hydroelectric Development Corpn. Ltd. | 2000 | Ministry Of Power | மத்தியப் பிரதேசம் | மின்சாரம் | Generation | ||||
162 | National Aluminium Company Ltd. | 1981 | Ministry Of Mines | புவனேசுவரம் | ஒரிசா | சுரங்கத் தொழில் | Other Minerals & Metals | Navratna | ||
163 | National Aviation Co. Of India Ltd. | 2007 | Ministry Of Civil Aviation | புது டில்லி | சேவைகள் | Transport சேவைகள் | ||||
164 | National Backward Classes Finance & Development Corporation | 1992 | Ministry Of Social Justice & Empowerment | சேவைகள் | நிதிச் சேவைகள் | |||||
165 | National Buildings Construction Corporation Ltd. | 1960 | Ministry Of Urban Development | சேவைகள் | Contract & Construction சேவைகள் | |||||
166 | National Fertilisers Limited | 1974 | Ministry of Chemicals and Fertilizers (India) | நொய்டா | உத்தர பிரதேசம் | உற்பத்தி | Fertilizers | Miniratna Category – I | ||
167 | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் | 1975 | Ministry of Information and Broadcasting (India) | மும்பை | மகாராட்டிரம் | சேவைகள் | நிதிச் சேவைகள் | Miniratna Category – II | ||
168 | National Handicapped Finance & Development Corporation | 1997 | Ministry of Social Justice and Empowerment (India) | சேவைகள் | நிதிச் சேவைகள் | |||||
169 | National Handloom Development Corporation Ltd. | 1983 | Ministry of Textiles (India) | இலக்னோ | உத்தர பிரதேசம் | சேவைகள் | Trading & Marketing | |||
170 | National Informatics Centre சேவைகள் Incorporated | 1995 | Ministry of Communications and Information Technology (India) | சேவைகள் | Industrial Development & Tech. Consultancy சேவைகள் |
1.9.1தொகு
1.10தொகு
1.10.2தொகு
வரிசை என் | நிறுவனத்தின் பெயர் | துவக்கம் | அமைச்சகம் | நிறுவன தலைமையகம் | செயல்பாட்டு பகுதிகள் | துறை | பணிகள் | ரத்தினா தர நிலை | நிறுவன குறிப்புகள் | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
191 | North Karanpura Transmission Company Ltd. | 2007 | Ministry Of Power | புது டில்லி | Enterprises Under Construction | |||||
192 | Northern Coalfields Ltd. | 1985 | Ministry Of Coal | Singrauli | மத்தியப் பிரதேசம் | சுரங்கத் தொழில் | Coal & Lignite | Miniratna Category – I | ||
193 | NTPC Electric Supply Company Ltd. | 2003 | Ministry Of Power | மின்சாரம் | Transmission | |||||
194 | NTPC Hydro Ltd. | 2003 | Ministry Of Power | Enterprises Under Construction | ||||||
195 | NTPC Ltd. | 1975 | Ministry Of Power | மின்சாரம் | Generation | Maharatna | ||||
196 | NTPC Vidyut Vyapar Nigam Ltd. | 2003 | Ministry Of Power | சேவைகள் | Trading & Marketing | |||||
197 | Nuclear Power Corpn. Of India Ltd. | 1987 | Dept. Of Atomic Energy | மின்சாரம் | Generation | |||||
198 | Numaligarh Refinary Ltd. | 1993 | Ministry Of Petroleum & Natural Gas | அசாம் | உற்பத்தி | Petroleum (refinery & Marketing) | Miniratna Category – I | |||
199 | Oil & Natural Gas Corporation Ltd. | 1956 | Ministry Of Petroleum & Natural Gas | தேராதூன் | உத்தராகண்டம் | சுரங்கத் தொழில் | Crude Oil | Maharatna | ||
200 | Oil India Ltd. | 1981 | Ministry Of Petroleum & Natural Gas | புது டில்லி | சுரங்கத் தொழில் | Crude Oil | Navratna |
1.11தொகு
1.12தொகு
1.13தொகு
அமைச்சகம் வாரியாகதொகு
இருப்புப்பாதைதொகு
1தொகு
வரிசை எண் | நிறுவனத்தின் பெயர் | ஆங்கில பெயர் | துவக்கம் | அமைச்சகம் | நிறுவன தலைமையகம் | செயல்பாட்டு பகுதிகள் | துறை | பணிகள் | ரத்தினா தர நிலை | நிறுவன குறிப்புகள் | இணையதளம் | இந்திய ஜனாதிபதி சார்பாக இந்திய அரசாங்கம் இந் நிறுவனங்களில் வைத்திருக்கும் பங்குகள் நிலைமை (செய்தி அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து) |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பாரத தொடர் வண்டி சரக்குக்கு பெட்டிகள் மற்றும் பொறியியல் கழக நிறுவனம் | Bharat Wagon & Engineering Company Limited | 2003 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | மும்பை | மகாராட்டிரம் | வான் போக்குவரத்து | போக்குவரத்து பணிகள் | ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் | |||
2 | ஏர் இந்தியா தனியுரிமை பணிகள் நிறுவனம் | Air India Charters Limited | 1972 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | மும்பை | மகாராட்டிரம் | வான் போக்குவரத்து | போக்குவரத்து பணிகள் | ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் | |||
3 | ஏர் இந்தியா பொறியியல் பணிகள் நிறுவனம் | Air India Engineering Services Limited | 2006 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | மும்பை | மகாராட்டிரம் | வான் போக்குவரத்து | பொறியியல் பணிகள் | ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் | |||
4 | விமான போக்குவரத்து சார் பணிகள் நிறுவனம் | Airline Allied Services Limited | 1983 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | மும்பை | மகாராட்டிரம் | வான் போக்குவரத்து | போக்குவரத்து சார் பணிகள் | ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் | |||
5 | இந்திய விமான நிலைய ஆணைய நிறுவனம் | Airports Authority of India | 1983 | இந்திய பொது வான் போக்குவரத்து அமைச்சகம் | புது டில்லி | விமான நிலைய பணிகள் | www.aai.aero பரணிடப்பட்டது 2017-06-26 at the வந்தவழி இயந்திரம் | |||||
6 | அகல்டர பவர் லிமிடெட் | Akaltara Power Limited | 2006 | Ministry of Power | சத்தீசுகர் | http://www.infraline.com/power/stats/generation/ultramega/cgarhultra.aspx | ||||||
7 | அந்தமான் & நிக்கோபார் தீவுகள் வன மற்றும் பெருந்தோட்ட வளர்ச்சிக் கழகம் | Andaman & Nicobar Islands Forest and Plantation Development Corporation Limited | 1977 | Ministry Of Environment & Forests | போர்ட் பிளேர் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | வேளாண்மை | Agro Based Industries | http://www.envfor.nic.in/anifpdl/anifpdl.html | |||
8 | ஆண்ட்ரூ யூல் கழக நிறுவனம் | Andrew Yule and Company Limited | 1979 | Ministry Of Heavy Industries & Public Enterprises D/o Heavy Industries | மும்பை | மேற்கு வங்கம் | உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | http://www.andrewyule.com/ | |||
9 | அன்ட்ரிக்ஸ் கழக நிறுவனம் | 1993 | Dept. Of Space | பெங்களூர் | கர்னாடகா | உற்பத்தி | நடுத்தர மற்றும் இலகு பொறியியல் | |||||
10 | இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் | 1973 | Ministry Of Social Justice & Empowerment | கான்பூர் | உத்தர பிரதேசம் | உற்பத்தி | நுகர்வோர் பொருட்கள் |
2தொகு
2.1தொகு
எண் | பெயர் | ஆங்கில பெயர் | சுருக்கம் பெயர் | துவக்கம் | அமைவிடம் | அமைப்பின் நிலை | பணிகள் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | பாரத தொடர் வண்டி சரக்குக்கு பெட்டிகள் மற்றும் பொறியியல் கழக நிறுவனம் | Bharat Wagon & Engineering Company Limited | பி.டபுள்யு.இ.எல் (BWEL) | 1928 | பட்னா, பீகார் | இந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் |
|
www.bharatwagon.bih.nic.in பரணிடப்பட்டது 2012-10-28 at the வந்தவழி இயந்திரம் |
2. | இந்திய கொள்கலன் கழகம் நிறுவனம் | Container Corporation of India Limited | கன்கார் (CONCOR) | 26.1.1950 | சித்தரஞ்சன், ஆசன்சோல், மேற்கு வங்காளம் | இந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் |
|
www.concorindia.com பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம் |
3. | இந்திய அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை கழகம் நிறுவனம் | Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) | DLW | 3.1.1964 | வாரணாசி, உத்தரப் பிரதேசம் | இந்திய இரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் தன்னாட்சி அமைப்பு |
|
www.dfcc.in பரணிடப்பட்டது 2014-05-17 at the வந்தவழி இயந்திரம் |
4. | இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் | Indian Railway Catering and Tourism Corporation | DMW | 1981 | பட்டியாலா, பஞ்சாப் (இந்தியா) | இந்திய இரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் தன்னாட்சி அமைப்பு |
|
www.irctc.co.in |
5. | இர்கான் உலகளாவிய நிறுவனம் | Ircon International Limited | ICF | 1952 | சென்னை, தமிழ்நாடு | இந்திய இரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் தன்னாட்சி அமைப்பு |
|
www.ircon.org |
6. | இந்திய இருப்புப்பாதை நிதி கழகம் நிறுவனம் | Indian Railway Finance Corporation Limited | RCF | 1986 | காபுர்தாலா, பஞ்சாப் (இந்தியா) | இந்திய இரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் தன்னாட்சி அமைப்பு |
|
www.irfc.nic.in பரணிடப்பட்டது 2012-11-08 at the வந்தவழி இயந்திரம் |
7. | ரைட்ஸ் நிறுவனம் | RITES Limited | RWF | 1984 | எலகங்கா, பெங்களூரு, கருநாடகம் | இந்திய இரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் தன்னாட்சி அமைப்பு |
|
www.rites.com |
8. | இந்திய ரைல்டேல் கழக நிறுவனம் | 'Railtel Corporation of India Limited | RWFC | 2009 | சாப்ரா, பீகார் | இந்திய இரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் தன்னாட்சி அமைப்பு |
|
www.railtelindia.com |
9. | [[இருப்புப்பாதை வளர்ச்சி கழக நிறுவனம் | Rail Vikas Nigam Limited | CRIS | 1986 | தில்லி | இந்திய இரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் தன்னாட்சி அமைப்பு |
|
www.rvnl.org பரணிடப்பட்டது 2012-12-06 at the வந்தவழி இயந்திரம் |
2.2தொகு
எண் | பெயர் | ஆங்கில பெயர் | சுருக்கம் பெயர் | துவக்கம் | அமைவிடம் | அமைப்பின் நிலை | பணிகள் | அதிகாரப்பூர்வ இணையதளம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
1. | கொங்கண் இருப்புப்பாதை கழக நிறுவனம் | Konkan Railway Corporation Limited | பி.டபுள்யு.இ.எல் (KRCL) | 1928 | பட்னா, பீகார் | இந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் |
|
www.bharatwagon.bih.nic.in பரணிடப்பட்டது 2012-10-28 at the வந்தவழி இயந்திரம் | தனி நிறுவனமாக, இருப்பினும் இது இரயிவே அமைச்சகம் மற்றும் இரயில்வே வாரியம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. |
2. | கொல்கத்தா மெட்ரோ இரயில் கழக நிறுவனம் | Container Corporation of India Limited | கன்கார் (CONCOR) | 26.1.1950 | சித்தரஞ்சன், ஆசன்சோல், மேற்கு வங்காளம் | இந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் |
|
www.concorindia.com பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம் | இன் நிறுவனம் எந்த இரயில்வே மண்டலத்தின் பகுதியாக இல்லாவிடினும் நிர்வாக ரீதியாக ஒரு மண்டலமாகவே கருதப்படுகிறது. |
தனியாருக்கு விற்கப்பட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்தொகு
இந்த பொதுத்துறை அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் செய்ய தனியார் மயமாக்கப்பட்ட அல்லது விற்கப்படுகின்றன தனியார் நிறுவனங்களின் பட்டியல்
- சென்னை அலுமினியம் கம்பெனி லிமிடெட் (MALCO)
- ஹிந்துஸ்தான் தொலை அச்சுப்பொறிகள் லிமிடெட்
- பாரத் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
- இந்துஸ்தான் துத்தநாக லிமிடெட்
- நவீன உணவு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
- Videsh Sanchaar நிகாம் லிமிடெட் (தற்போது டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்)
- ஜெசாப் & கோ லிமிடெட்
- CMC லிமிடெட்
- மாருதி சுசூகி
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs
- ↑ http://dpe.nic.in/about-us/management-division/maharatna-navratna-miniratna-cpse