இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம்

இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (Indian Council of Social Science Research) (ICSSR), சமுக அறிவியல் துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு, 1969ஆம் ஆண்டில் இந்திய அரசு நிறுவியது. சமூக அறிவியல் துறைகளில் விரிவான ஆய்வுகளை மேம்படுத்த, இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு துணையாக இந்தியாவில் 27 ஆய்வு நிறுவனங்கள் உள்ளது. அவைகளில் சில:

ஆய்வுத் துறைகள்தொகு

இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் பல துறைகளில், திட்ட உதவியாளர் (Project Assistant), முனைவர் மற்றும் முதுமுனைவர்களுக்கான ஆய்வுப் படிப்புகள் கொண்டுள்ளது.

 • பொருளாதாரம், வணிகம், மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம்
 1. சமூகவியல், மானிடவியல், சமூக மானிடவியல், சமுகப் பணி, மக்கள் தொகையியல் மற்றும் பாலின தொடர்பான பிரச்சனைகள் ஆய்வுகள்
 2. அரசியல் அறிவியல், பன்னாட்டு உறவு, புவி இயல், பொது நிர்வாகம்
 3. உளவியல், சமுக உளவியல், கல்வி, மற்றும் குற்றங்கள் – குற்றவாளிகள் குறித்தான ஆய்வுகள் .
 4. மற்றவைகள் – மொழியியல் மற்றும் சட்டங்கள்

மேற்கோள்கள்தொகு

 1. http://www.isec.ac.in/
 2. http://www.ipeindia.org/main/
 3. http://www.isid.org.in/home.html
 4. http://gbpssi.nic.in/
 5. http://www.cssscal.org/
 6. http://www.cprindia.org/
 7. http://www.cds.edu/
 8. http://www.cmdr.ac.in/
 9. [http://www.cwds.org/index.htm
 10. http://www.mids.ac.in/
 11. http://www.iieasia.in/
 12. http www.csds.in

வெளி இணைப்புகள்தொகு