இந்திய சாரணர் சங்கம்

இந்திய சாரணர் சங்கம் என்பது ஓர் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 5,410,492 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1909 இல் இந்தியாவில் சாரணியம் நிறுவப்பட்டது. இது 1938 இல் உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது. பெண் சாரணியம் 1911 இல் இந்தியாவில் ஆரம்பமானது. இங்கு சாரணர்களுக்கான உயர் விருது ரஸ்ரபதி சாரண விருது[3] ஆகும்.

இந்திய சாரணர் சங்கம்
The Bharat Scouts and Guides
Hindiभारत स्काउट्स एवं गाइड्स
தலைமையகம்புது தில்லி
நாடுஇந்தியா
நிறுவப்பட்டல்1950
Membership5,410,492
பிரதம ஆணையாளர்பாடியாஸ் ஈஸ்வர் நகரலே
தொடர்புஉலகப் பெண் சாரணர் சம்மேளனம், உலக சாரணர் சம்மேளனம்
வலைத்தளம்
www.bsgindia.org
Scouting portal

மேற்கோள்கள் தொகு

  1. "There are currently 164 National Scout Organizations in the world". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "National Scout Organizations". Archived from the original on 2016-09-08. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Youth training". The Bharat Scouts and Guides. Archived from the original on 26 மார்ச் 2007. பார்க்கப்பட்ட நாள் 13 January 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_சாரணர்_சங்கம்&oldid=3543579" இலிருந்து மீள்விக்கப்பட்டது