இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல் (தமிழ்ப் பகுதி)
இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல் என்பது இந்திய நடுவண் அரசின் ஆதரவில் இந்திய மொழிகளில் வெளியாகும் நூற்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து வெளியிடுகிறது. இந்த விபரப் பட்டியல் கொல்கத்தா நூலகத்தில் கிடைக்கப்பெறும் நூல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் தமிழ்ப் பகுதி 1958 முதல் 1991 ம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் நூல்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதற்குப் பின்னர் இது தமிழ் நூல்கள் பற்றிய நூல் விபரப் பட்டியலை வெளியிடவில்லை.[1]