இந்திய தேசிய விருதுகள்

இந்திய தேசிய விருதுகள் இந்திய அரசால் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

விருதுகள்தொகு

 1. பாரத ரத்னா
 2. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ
 3. பரம் வீர் சக்ரா

பாரத ரத்னாதொகு

        இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும் .இவ்விருது 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

பத்ம விபூஷன் ,பத்ம பூஷன் ,பத்மஸ்ரீதொகு

         இவை பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் உள்ள உயர்ந்த சிவிலியன் விருதுகள் ஆகும்.

பரம் வீர் சக்ராதொகு

         நாட்டின் மிக உயர்ந்த இராணுவ விருது ஆகும்.

== பார்வை நூல்கள் == மனோரமா இயர் புக் 2015