இந்திய மாநில மரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய மாநில மரங்களின் பட்டியல்

மாநிலம் பெயர் அறிவியல் பெயர் படம்
ஆந்திரப்பிரதேசம் வேம்பு வேம்பு
அருணாச்சலப் பிரதேசம் ஒல்லாங் Dipterocarpus macrocarpus
அசாம் ஒல்லாங் Dipterocarpus macrocarpus
பீகார் அரச மரம் அரச மரம்
சத்தீசுகர் குங்கிலியம் குங்கிலியம்
கோவா மருத மரம் மருத மரம்
குசராத் மா Mangifera indica
அரியானா அரச மரம் அரச மரம்
இமாசலப் பிரதேசம் டியோடர் Cedrus deodara
சம்மு காசுமீர் இமயமலை குதிரைநெஞ்சு கொட்டை மரம் Aesculus indica
சார்க்கண்ட் குங்கிலியம் குங்கிலியம்
கர்நாடகம் சந்தனம் சந்தனம்
கேரளம் தென்னை தென்னை
இலட்சத்தீவுகள் ஈரப்பலா ஈரப்பலா
மேகாலயா வெள்ளைத் தேக்கு Gmelina arborea
மத்தியப் பிரதேசம் ஆல் ஆல்
மகாராட்டிரம் மா Mangifera indica
மணிப்பூர் இந்திய மகோகனி Toona ciliata
மிசோரம் இரும்பு மரம் நாகமரம்
நாகாலாந்து அல்டர் Alnus nepalensis
ஒரிசா அரச மரம்[1] அரச மரம்
புதுச்சேரி வில்வம் வில்வம்
பஞ்சாப் சிசே மரம் Dalbergia sissoo
இராசத்தான் வன்னி (மரம்) வன்னி (மரம்)
சிக்கிம் ரோடோடின்ட்ரோம் Rhododendron niveum
தமிழ்நாடு பனை பனை
தெலங்கானா இலுப்பை இலுப்பை
திரிபுரா அகர்
உத்தராகண்டம் புரான்சு Rhododendron arboreum
உத்திரப் பிரதேசம் அசோகு அசோகு
மேற்கு வங்கம் சிட்டிம் மரம் Ascholaris [2]

மேலும் காண்க

தொகு

References

தொகு
  1. "Orissa State Symbols". mapsofindia.com. 2011. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012. the state tree is the imposing 'Ashwatha' tree
  2. "Occastional Paper-5, Plant Wealth of The Raj Bhavan, Kolkata" (PDF). Website on The Raj Bhavan, Kolkata from Government of India portal. March 2008. p. 16. Archived from the original (PDF) on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2008-12-23.

வெளி இணைப்புகள்

தொகு