இந்திய வானியற்பியல் நிலையம்

இந்திய வானியற்பியல் நிலையம் (இந்திய வானியற்பியல் கழகம்), வானியல், வானியற்பியல், இவை தொடர்பான இயற்பியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு முதன்மை நிறுவனமாகும்.[1] இதன் முதன்மை வளாகம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது. இதைத் தவிர இந்நிலையத்தின் அங்கங்களாக உள்ள ஆய்வரங்கங்களும் ஆய்வகங்களும்:

ஆய்வரங்கங்கள்தொகு

ஆய்வு மையம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. ஆங்கில் விக்கிப்பீடியா
  2. 2.0 2.1 ஐஐஏ வின் வலைத்தளம்