இந்திரசபா (1936 திரைப்படம்)

இந்திரசபா 1936-ஆம் ஆண்டு வெளிவந்த 14,000 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீனிவாஸ் சினிடோன் பட நிறுவனம் தயாரித்து, ஆர். பிரகாஷ் இயக்கிய இத்திரைப்படத்தில், டி. கே. சுந்தரப்பா, கே. சாந்ததேவி, எஸ். என். ரங்கனாதன், ஜெ. சுசீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.[2]

இந்திரசபா
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புஸ்ரீனிவாஸ் சினிடோன்.
நடிப்புடி. கே. சுந்தரப்பா,
கே. சாந்ததேவி,
எஸ். என். ரங்கனாதன்,
ஜெ. சுசீலா,
மா. சச்சிதானந்தம்,
டி . எஸ். கிருஷ்ண வேணி,
டி. துரைசாமி ஐயர்.[1]
வெளியீடு1936
நீளம்14,000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு