இந்தோ-பார்த்தியப் பேரரசு

(இந்தோ-பார்த்தியன் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தோ-பார்த்தியன் பேரரசு (Indo-Parthian Kingdom, ஆண்ட காலம்: கி மு 12 - கி பி 130) நடு ஆசியாவிலிருந்து வந்த கோண்டபோரஸ் வமிசத்தவர்கள் தற்கால இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சிந்து, பஞ்சாப், மற்றும் வடமேற்கு பகுதிகளை வெற்றி கொண்டு, ஆப்கானித்தானின், தக்சசீலா மற்றும் காபூல் நகரங்களை தலைநகராகக் கொண்டு கிமு 12 முதல் கிபி 130 வரை ஆண்ட அரசாண்டவர்கள்.

இந்தோ-பார்த்தியன் பேரரசு
இந்தோ-பார்த்தியன் பேரரசு
கி மு 12–கி பி 130
தலைநகரம்தக்சசீலா
காபூல்
பேசப்படும் மொழிகள்அரமேயம்
கிரேக்கம்
பாளி
சமஸ்கிருதம்
பிராகிருதம்
பார்த்தியன் மொழி
சமயம்
சரத்துஸ்திரம்
பௌத்தம்
இந்து சமயம்
பண்டைய கிரேக்க சமயம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• கிமு 12
முதலாம் கோண்டபோரஸ்
வரலாற்று சகாப்தம்பண்டைய வரலாறு
கி மு 12
• முடிவு
கி பி 130
முந்தையது
பின்னையது
பார்த்தியப் பேரரசு
குசான் பேரரசு

கிமு 12ல் இந்தோ-பார்த்தியன் பேரரசை நிறுவியவர் முதலாம் கோண்டபோரஸ் ஆவர்.[1]

பார்த்தியா பேரரசின் காலத்திய, இந்தோ-பார்த்திய பேரரசு தற்கால இந்திய - பாகிஸ்தான் - ஆப்கான் உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட அரசாகும். இப்பேரரசின் மக்கள் சரத்துஸ்திரம், பௌத்தம், இந்து சமயம், பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றினாலும், அரசகுலத்தினர் சரத்துஸ்திர சமயத்தையே பின்பற்றினர். மக்கள் அரமேயம், கிரேக்கம், பாளி, சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளை பேசினர்.

இந்தோ-பார்த்தியன் ஆட்சியாளர்கள்

தொகு
  • முதலாம் கோண்டபோரஸ் கி மு 20 முதல் கி பி 1 வரை Coin
  • இரண்டாம் கோண்டபோரஸ் கி பி 1 முதல் கி பி 20 முடிய Coin
  • முதலாம் அப்டகாசஸ் Coin
  • மூன்றாம் கோண்டபோரஸ் கி பி 20 முதல் கி பி 30 முடிய
  • நான்காம் கோண்டபோரஸ்
  • பாகோரஸ் Coin

படக்காட்சியகம்

தொகு

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Gondophares I
  2. Photographic reference: "The dynastic art of the Kushans", Rosenfield, figures 278–279

மேற்கோள்கள்

தொகு
  • "Les Palettes du Gandhara", Henri-Paul Francfort, Diffusion de Boccard, Paris, 1979
  • "Reports on the campaigns 1956–1958 in Swat (Pakistan)", Domenico Faccenna
  • "Sculptures from the sacred site of Butkara I", Domenico Faccena

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Indo-Parthian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.