இன்று (திரைப்படம்)

2003 திரைப்படம்

இன்று (Indru) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். நவீன் எஸ். முத்துராமன் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், தனூராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படம் வழக்கமான கூறுகளைக் கொண்டதாக இருந்தது. வணிக ரீதியாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[1]

இன்று
இயக்கம்நவீன் எஸ். முத்துராமன்
தயாரிப்புஆர். தட்சிணாமூர்த்தி
கதைநவீன் எஸ். முத்துராமன்,
கலைஞானி (உரையாடல்)
இசைதேவா
நடிப்புகார்த்திக்
தனூராய்
கருணாஸ்
தேவன்
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்காசியப் புரோடக்சன்ஸ்
வெளியீடு25 திசம்பர் 2003
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

இப்படத்திற்கான இசையை தேவா அமைத்தார். பாடல் வரிகள் நா. முத்துக்குமார், யுகபாரதி, இயக்குநர் நவீன் எஸ். முத்துராமன் ஆகியோர் எழுதினர்.[2]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 கார்த்திகை ஆனவளே ஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதா யுகபாரதி 05:48
2 சல்வார் பூவனம் கிருஷ்ணராஜ் நா. முத்துக்குமார் 05:54
3 ஷோக்கா ஆடிக்குற திப்பு, அனுராதா ஸ்ரீராம் 05:04
4 பொன்மலை கார்த்திக் 04:53
5 வெட்டு அத மால்குடி சுபா நவீன் எஸ்.முத்துராமன் 04:58

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-16. Retrieved 2021-02-13.
  2. http://play.raaga.com/tamil/album/Indru-songs-T0000925
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்று_(திரைப்படம்)&oldid=4160516" இலிருந்து மீள்விக்கப்பட்டது