இபிரப்புவேரா பூங்கா

இபிரப்புவேரா பூங்கா (Ibirapuera Park) பிரேசில் சாவோ பாவுலோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா. இதன பரப்பளவு 545 ஏக்கர்கள் அல்லது 1.58 சதுர கிமீ. இப்பூங்கா ஆகஸ்டு 21, 1954 ஆம் நாள் திறக்கப்பட்டது.

இபிரப்புவேரா பூங்கா
Ibirapuera e Vila Nova C.jpg
வகைநகரப் பூங்கா
அமைவிடம்சாவோ பாவுலோ, பிரேசில்
திறக்கப்பட்டதுஆகஸ்டு 21, 1954
Operated byசாவோ பாவுலோ ப்ரெஃபெச்டுரெ
நிலைவருடம் முழுவதும்
Websitehttp://www.parqueibirapuera.org/
"https://ta.wikipedia.org/w/index.php?title=இபிரப்புவேரா_பூங்கா&oldid=1770196" இருந்து மீள்விக்கப்பட்டது