இமயமலை சின்னான்
இமயமலை சின்னான் | |
---|---|
உத்ரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டதின் பங்கோட் - Uttarakhand, India. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. leucogenys
|
இருசொற் பெயரீடு | |
Pycnonotus leucogenys (Gray, 1835) | |
Distribution of P. leucotis (light green) and P. leucogenys (dark green) in the South Asian region | |
வேறு பெயர்கள் | |
|
இமயமலை சின்னான் அல்லது இமயமலை கொண்டைக் குலாத்தி (Himalayan bulbul (Pycnonotus leucogenys) என்பது ஒரு வகை சின்னான் பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்தின் சில பகுதிகளிலும், ஆப்கானித்தான், பூட்டான், நேபாளம், பாகித்தான், தாசிகித்தான், பக்ரைன் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இப்பறவை பக்ரைன் நாட்டின் தேசியப் பறவையாகும்.
விளக்கம்
தொகுஇப்பறவையின் கன்னம் வெள்ளையாகவும், மீசை இன்றியும், வாலின் அடியில் பிற சின்னான்களைப் போல சிவப்பு நிறத்துக்கு பதில் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
மேற்கோள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Pycnonotus leucogenys". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)