இயந்திரவியல் கலைச்சொற்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எளிமையான இயந்திர உறுப்புகள்
தொகுஇயந்திர பாகங்கள்
தொகு- பற்சக்கரம் - gear
- நெம்புகோல் - Lever
- கயிறு - Rope
- சுருள்வில் - Spring
- சக்கரம்,ஆழி, சில்லு - Wheel
- அச்சாணி, இருசு, அச்சு - Axle
- கோணம்; தாங்கி; திசை கோணம்; திசைகோள்; - Bearings
- பட்டை ஓட்டி - Belt drive
- அடைப்பி - Seals
- உருளிணைவு சங்கிலி - Roller chains
- இணைவு சங்கிலி - Link chains
- பல்லோடியும், பற்சிலியும் - Rack and pinion
- இணைப்பான் - Fastener
- பிணைப்பி - Key
- காடி - keyway
இயல்கள்
தொகு- இயந்திரவியல் - mechanics
மொழி பெயர்ப்பு செய்யப்படவேண்டிய இயந்திர பட்டியல்
Lathe machine - உருளுருவாக்கி , கடைசல் எந்திரம்
- Turret lathe- சுழல்படுகை உருளுருவாக்கி
- Capstan lathe- நங்கூரவுருளை உருளுருவாக்கி
- CNC lathe- க.எ.க. உருளுருவாக்கி(க.எ.க.-கனிணி என் கட்டுப்பாடு)
- Semiautomatic lathe- பகுதானியங்கி உருளுருவாக்கி
planer machine- இழைப்புளி எந்திரம்
- double housing planer- இரு தூண் பேரிழைப்பி
- open side planer- திறந்தவாய் பேரிழைப்பி
- pit planer- குழி பேரிழைப்பி
- Edge planer- ஓர பேரிழைப்பி
- Divided table Planner- பகுமேசை பேரிழைப்பி
slotter - காடியிடு எந்திரம்
Shaper - சிற்றிழைப்பு எந்திரம்
milling machine - துருவல் எந்திரம்
- Horizontal milling machine - கிடை துருவி
- vertical milling machine - நிலை துருவி
- Universal milling machine - பொது துருவி
- Omniversal milling machine - பகுபொது துருவி
grinding machine- சாணை எந்திரம்
Drilling machine- துளையிடு எந்திரம்
- Portable drilling machine- கையடக்க துளையிடு எந்திரம்
- Radial Drilling machine- ஆரச்சீர் துளையிடு எந்திரம்
- Automatic Drilling Machine- தன்னியக்க துளையிடு எந்திரம்
- Sensitive Drilling Machine- நுண் துளையிடு எந்திரம்
- Multiple Drilling Machine- பன் துளையிடு எந்திரம்
- Deep Hole Drilling Machine- ஆழ் துளையிடு எந்திரம்
broaching machine- கொந்து எந்திரம்
- இயந்திர மின்நுட்பவியல், இயந்திரணுவியல் - mechatronics
மேலும் பார்க்க
தொகுமற்றயவை
தொகு- இயந்திரம் - machine
- மின்னோடி - motor
- விசைச்சில்லு-en:Flywheel
- எக்கி-en:Pump
- இதழ்-en:Valve
- அம்போடி-en:Driveshaft
- அகக் கனற்சிப் பொறி - Internal Combustion Engine