இயற்கை மொழி முறையாக்கம்

இயற்கை மொழி முறையாக்கம் என்பது மனிதர் பயன்படுத்தும் மொழியை கணினிக்கும் புரியவைக்க ஏதுவாக்கும் கணினியியல் நுட்பம் ஆகும். மொழியின் கட்டமைப்பை சாத்தியக்கூறுகளை பகுத்தாய்ந்து கணித்தலுக்கு ஏற்றவாறு அமைப்பது இயற்கை மொழி முறையாக்கத்தின் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும். கணினி மனித ஊடலுக்கு இது ஒரு முக்கிய துறை. இந்த நுட்பத்துறையின் வளர்ச்சியில் தான் பொறிமுறை மொழிபெயர்ப்பு தங்கி உள்ளது.

வெளி இணைப்புகள்தொகு