இயல் விருது

இயல் விருது தமிழுக்கு ஒருவர் ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக வழங்கப்படும் விருதாகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து இயல் விருதினை வழங்குகின்றன. விருது பெறுவோருக்கு இயல் விருதுக் கேடயமும், பணமுடிப்பும் பரிசளிக்கப்படுகின்றது.

இயல் விருது பெற்றவர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

உசாத்துணைதொகு

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்_விருது&oldid=3004349" இருந்து மீள்விக்கப்பட்டது