இரகீம் ஓமர்
சிங்கப்பூர் காற்பந்தாட்ட வீரர்
இரகீம் ஓமர் (Rahim Omar) சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஒரு கால்பந்து விளையாட்டு வீரராவார். அப்துல் ரகீம் பின் ஓமர் என அறியப்படும் இவர் 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். 1950 மற்றும்1960 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் மற்றும் மலாயாவின் தேசிய அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இரகீம் சிங்கப்பூருடன் அணியுடன் இணைந்து விளையாடி ஐந்து முறை மலாயா கோப்பையை வென்றார். நெக்ரி செம்பிலான், சிலாங்கூர், பேராக்கு மற்றும் மலேசிய ஆயுதப் படை அணிககளுக்காகவும் விளையாடியுள்ளார். போட்டிகளில் இரகீம் முன்கள் வீரராக விளையாடினார்.[1] 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று இரகீம் காலமானார்.
தொழில்
தொகுசிங்கப்பூர் தேசிய கால்பந்தாட்ட அணிக்காக் இரகீம் ஓமர் விளையாடினார்.[2][3][4][5][6][7][8][9][10][11][12][13][14][15][16][17]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rahim Omar - Singapore Infopedia article".
- ↑ "A terror with a heart of gold". Straits Times.
- ↑ "Rahim was only club reserve last season". Singapore Free Press.
- ↑ "Secret of Rahim's comeback". Singapore Free Press.
- ↑ "RAHIM OMAR WILL PLAY ONE MORE BIG GAME". Straits Times.
- ↑ "RAHIM OMAR WANTS TO QUTE TOP CLASS FOOTBALL". Straits Times.
- ↑ "Singapore's hopes turn on Rahim". Straits Times.
- ↑ "WE DON'T WANT HIS SERVICES, SAY ARGONAUTS". Straits Times.
- ↑ "Pompey ask for Rahim Omar". Straits Times.
- ↑ "We'll be glad to give you a trial". Straits Times.
- ↑ "RAHIM OMAR LEAVES SINGAPORE 'FOR GOOD'". Straits Times.
- ↑ "Rahim Omar going to greener pastures..." Straits Times.
- ↑ "PROBLEM-BOY RAHIM KEEPS SELANGOR OFFICIALS GUESSING". Straits Times.
- ↑ "Caroline tells bigamy case: I didn't give Rahim go-ahead to remarry". Straits Times.
- ↑ "Rahim Omar cleared of bigamy". Straits Times.
- ↑ "Rahim Omar - Asia One article". Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
- ↑ "Rahim charmed". Straits Times.