இரக்சன்

இந்திய நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்

இரக்சன் (Rakshan) மேலும் பிரபலமாக வீஜே இரக்சன் என அழைக்கப்படும் (16 ஏப்ரல் 1991) இவர் இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் பணி புரிகிறார் . [1] கலக்க போவது யாரு? பருவங்கள் 5,6,7 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதற்கு ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றினார்.[2] 2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார். [3] [4]

இரக்சன்
பிறப்பு16 ஏப்ரல் 1991 (1991-04-16) (அகவை 30)
சென்னை, இந்தியா
பணிவானொலித் தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை
பிள்ளைகள்1

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரக்சன்&oldid=3304056" இருந்து மீள்விக்கப்பட்டது