இரண்டாம் மரீனுஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை இரண்டாம் மரீனுஸ், உரோம் நகரில் பிறந்தவர் ஆவார். இவர் 942 முதல் 946 வரை திருத்தந்தையாக ஆட்சி செய்தார். ஸ்பொலித்தோவின் இரண்டாம் அல்பெரிகின் (Alberic II) (932–954) குறுக்கீட்டால் திருத்தந்தையானார். இவர் தன் ஆட்சி காலத்தில் திருப்பீட நிருவாகத்தில் மட்டுமே கவனமாக இருந்தார்.
இரண்டாம் மரீனுஸ் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | அக்டோபர் 30, 942 |
ஆட்சி முடிவு | மே 946 |
முன்னிருந்தவர் | எட்டாம் ஸ்தேவான் |
பின்வந்தவர் | இரண்டாம் அகாப்பெட்டஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? உரோம், இத்தாலி |
இறப்பு | மே 946 உரோம், இத்தாலி |
மரீனுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
வெளி இணைப்புகள் தொகு
- Opera Omnia by Migne Patrologia Latina with analytical indexes
- "Pope Marinus II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
ஆதாரங்கள் தொகு
- 9th edition (1880s) of the en:Encyclopædia Britannica