இரண்டாவது கழுத்து தண்டுவட நரம்பு
இரண்டாவது கழுத்து தண்டுவட நரம்பு (Cervical spinal nerve 2) கழுத்துப் பகுதியிலுள்ள இரண்டாவது தண்டுவட நரம்பாகும். இதை சி2 என்று சுருக்கமாக குறிப்பிடுவர். [1]
கழுத்து தண்டுவட நரம்பு Cervical spinal nerve | |
---|---|
கழுத்து மற்றும் மேற்கை நரம்புப் பின்னல் அமைப்பு. | |
தண்டுவட நரம்புகளுடன் தண்டுவடம். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | நெர்வி சிபைனலிசு |
FMA | 6443 |
உடற்கூற்றியல் |
இரண்டாவது கழுத்து முன்னெலும்புகளுக்கு மேலே முதுகெலும்பு நெடுவரிசையிலிருந்து இது தொடங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ American Medical Association பரணிடப்பட்டது 2009-01-30 at the வந்தவழி இயந்திரம் Nervous System -- Groups of Nerves