இரத்தினசாமி

இரத்தினசாமி (Rathnaswamy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தனித்தொகுதி என்பதால் இவருடன் சேர்த்து ஏ. ஜே. அருணாச்சலமும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரத்தினசாமி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

பதவி விலகல்

தொகு

1954 ஆவது ஆண்டில் தமிழ்நாட்டு முதலமை‌ச்ச‌ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காமராசர் போட்டியிடுவதற்காக, இவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ. ஜே. அருணாச்சலம் பதவி விலகியதால் அந்த இடத்திற்கு மட்டும் தேர்தல் நடந்தது.

வகித்த பதவிகள்

தொகு

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1952 குடியாத்தம் இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினசாமி&oldid=3943013" இலிருந்து மீள்விக்கப்பட்டது