இரத்த சகோதரன்
இரத்த சகோதரன் எனும் சொல் இருவிதமானவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது: பிறப்பால் தொடர்புடைய ஆண், அல்லது ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதென முடிவெடுத்த பிறப்பால் தொடர்பற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள்.
பிரபலமான இரத்த சகோதரர்கள்
தொகுவரலாற்று ரீதியாக
தொகு- எசுகெய் மற்றும் தொகுருல். எசுகை செங்கிஸ் கானின் தந்தை ஆவார். தொகுருல் சீனப் பட்டமான வாங் கானால் அறியப்படுகிறார்.
- தெமுசின் (செங்கிஸ் கான்) மற்றும் சமுக்கா பால்யகால நண்பர்கள் ஆவர். இருவரும் இரத்த சகோதரர்களும் ஆவர். எனினும் சமுக்கா பிற்காலத்தில் தெமுசினுக்குத் துரோகம் செய்து, அதன் காரணமாகக் கொல்லப்படுகிறார்.