இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகம்

இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகம் (Rama Devi Women's University) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள பெண்களுக்கான மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது புவனேசுவரத்தில் உள்ள சிறிய வளாகத்தில் 1964-ல் இரமா தேவி மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்டது.[3][4][5] இது இரமாதேவி செளத்ரியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஒடிசாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் ஆகும்.

இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைसा विद्या या विमुक्तये (சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
It is knowledge that liberates
வகைபொது
உருவாக்கம்2015
வேந்தர்ஒடிசா ஆளுநர்
துணை வேந்தர்அபஜிதா செளத்ரி[1]
மாணவர்கள்1,060[2]
பட்ட மாணவர்கள்689[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்371[2]
அமைவிடம், ,
20°17′33″N 85°50′30″E / 20.29263°N 85.841589°E / 20.29263; 85.841589
வளாகம்28 ஏக்கர்கள் (110,000 m2) நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
இணையதளம்www.rdwuniversity.nic.in

இப்பல்கலைக்கழகத்திற்குச் சூலை 1, 2021 அன்று பல்கலைக்கழக மானியக் குழு 12(பி) தகுதியினை வழங்கியது.[6]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு