இரவிக்கை

பெண்களின் ஆடை வகை

இரவிக்கை (ஒலிப்பு) (Blouse) என்பது பெண்களின் தளர்வான மேலாடையாகும். பாரம்பரியமாக பெண்கள் அணியும் ஒன்றாகவே இரவிக்கை உள்ளது. இரவிக்கை என்ற பதம் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தது[1].

நவீன கால இரவிக்கை

வரலாறு தொகு

இந்தியாவில் தொகு

 
இரவிக்கை மற்றும் சேலையுடன் கேரள நடனப் பெண்

பெண்கள் சேலைக்கட்டும் போது மார்ப்புக்கச்சைக்கும் சேலைக்கும் இடையில் இரவிக்கை அணிகின்றனர்.

வகைகள் தொகு

பல்வேறு வகையான இரவிக்கைகள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. சேலையின் கீழ் அணியும் இரவிக்கையானது இடுப்புவரை நீளமும், கையில் முழங்கைக்கு சற்று மேல் வரையிலும் உள்ள கையுள்ள இரவிக்கைகள் பொதுவாக பயன்படுத்துகின்றனர். கையில்லா இரவிக்கைகளை பயன்படுத்துவோரும் உள்ளனர்.

ஆதாரங்கள் தொகு

  1. "சேலையும் இரவிக்கையும் இடையில் வந்தவை". தினகரன் (இலங்கை). செப்டம்பர் 22, 2009. http://www.thinakaran.lk/2009/09/22/_art.asp?fn=k0909223. பார்த்த நாள்: 18 சூலை 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவிக்கை&oldid=3234352" இலிருந்து மீள்விக்கப்பட்டது