இரவுச் சிற்றுண்டியகம் (ஓவியம்)

இரவுச் சிற்றுண்டியகம் ((பிரெஞ்சு: Le Café de nuit)) என்பது, டச்சு ஓவியரான வின்சென்ட் வான் கோவினால் செப்டெம்பர் 1888ல் ஆர்லே என்னும் இடத்தில் வரையப்பட்ட ஒரு நெய்யோவியம் ஆகும். இதன் தலைப்பு வலது கீழ் மூலையில் கையொப்பத்துக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது. இவ்வோவியம், யோசெப்-மிச்சேல் கினொக்சும், அவரது மனைவியும் நடத்திய சிற்றுண்டியகத்தின் உட்புறத்தைக் காட்டுகிறது.[1][2][3]

இரவுச் சிற்றுண்டியகம்
பிரெஞ்சு: Le Café de nuit
ஓவியர்வின்சென்ட் வான் கோ
ஆண்டு1888 (1888)
வகைகன்வசில் நெய்வண்ணம்
பரிமானங்கள்72.4 சமீ × 92.1 சமீ (28.5 அங் × 36.3 அங்)
இடம்யேல் பல்கலைக்கழக ஓவியக் காட்சியகம், New Haven

மேற்கோள்கள்

தொகு
  1. Walther, Ingo F.; Metzger, Rainer (2012). Vincent van Gogh:The Complete Paintings. Köln: Taschen. pp. 428–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3822896433.
  2. Harris, Nathaniel: The Masterworks of Van Gogh, pp 167-168. Godalming, Surrey, United Kingdom: Colour Library Direct, 1999.
  3. Shestack, Alan, editor, Yale University Art Gallery Selections, "Vincent van Gogh", pp 68-69, by Antonia Lant ("AL"). New Haven: Yale University Art Gallery