இராகம் (பரதநாட்டியம்)

இராகம் (ஒலிப்பு) என்பது பரதநாட்டியத்தில் மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்டு கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.ஸ,ரி,க,ம,ப,த,நி எனும் சப்த ஸ்வரங்களின் சேர்க்கையே இராகம் எனப்படும்.இராகம் இரஞ்சனையானது.ஸ்வர சஞ்சாரிகளால் அழகு செய்யப்பட்டது.கேட்போர் உள்ளத்தில் சந்தோசத்தை ஏற்படுத்தும்.இது இனிமை என்பதை ஆதாரமாக கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகம்_(பரதநாட்டியம்)&oldid=2539153" இலிருந்து மீள்விக்கப்பட்டது