இராசராசன் உலா

இராசராசன் உலா என்னும் சிற்றிலக்கியம் ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது.
இந்த நூலில் 391 கண்ணிகள் உள்ளன.
இந்த நூலை அரங்கேற்றும்போது கேட்ட இராசராசன் ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொன் பரிசாகத் தந்தானாம். [1]

இந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்

காண்கதொகு

கருவிநூல்தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்புதொகு

  1. ‘தமிழ்விடுதூது’ என்னும் நூல் கண்ணி 58-59
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசராசன்_உலா&oldid=2070371" இருந்து மீள்விக்கப்பட்டது