இராசுட்ரிய புரசுகார்

இந்தியாவின் மெய்நிகர் இணைய முகப்பு

இராசுட்ரிய புரசுகார் ( Rashtriya Puraskar ) என்பது இந்திய அரசாங்கத்தால் [1] [2] [3] 27 ஜூலை 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட ஒரு மெய்நிகர் இணைய முகப்பாகும். [4] . இந்த இணைய தளத்தின் மூலம் ஒரே முகப்பில் இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் ஒருவரை தேசிய விருதுக்கு பரிந்துரைக்கலாம் [5] [6] [7] [8] [9] .

இராசுட்ரிய புரசுகார்
Rashtriya Puraskar
இதை வழங்குவோர்இந்திய அரசு
நாடு இந்தியா
இணையதளம்awards.gov.in

விருதுகள் தொகு

  • பத்ம விருதுகள்
  • கௌசலாச்சார்யா விருது
  • மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது
  • தனிநபர் சிறப்புக்கான தேசிய விருது
  • ஊனமுற்ற நபர்களை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருதுகள்
  • இந்திய நிறுவன சமூகப் பொறுப்பு விருதுகள்
  • நாரி சக்தி புரசுகார் [10]
  • சுபாசு சந்திர போசு ஆப்தா பிரபந்தன் புரசுகார் [11]
  • மின் ஆளுமைக்கான தேசிய விருதுகள்
  • சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது
  • குடிப்பழக்கம் மற்றும் பொருள் முறைகேடு தடுப்பு துறையில் சிறந்த சேவைகளுக்கான தேசிய விருதுகள்
  • சீவன் ரக்சா பதக்கம் [12] [13]

மேற்கோள்கள் தொகு

  1. "राष्ट्रीय पुरस्कार पोर्टल लॉन्च हुआ, विभिन्न पुरस्कारों के लिए नामांकन खुले". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  2. "Government launches 'Rashtriya Puruskar Portal' to award entitled people". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/india/government-launches-rashtriya-puruskar-portal-to-award-entitled-people/articleshow/93159682.cms. 
  3. "Rashtriya Puruskar Portal launched: Here's how you can nominate someone for Padma and other awards". TimesNow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  4. PTI (2022-07-27). "Common portal for recommendations of govt awards launched". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  5. Service, Tribune News. "Now, common web portal for recommendation of awards". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  6. "Now on, nominations for Padma, other awards can be made on Portal". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-06-09. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  7. "राष्ट्रीय पुरस्कारों के लिए एक ही पोर्टल पर कर सकते हैं आवेदन". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  8. "About the Portal | Awards". awards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  9. "Govt launches Rashtriya Puruskar Portal for inviting nominations for various awards to ensure transparency and public partnership". newsonair.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  10. "Inviting Nominations for Nari Shakti Puraskar 2023". MyGov.in (in ஆங்கிலம்). 1 August 2022.
  11. "Subhas Chandra Bose Aapda Prabandhan Puraskar | NDMA, GoI". ndma.gov.in.
  12. "Awardpedia | Awards". awards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  13. "Central govt develops Rashtriya Puruskar Portal to ensure transparency in awards". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-27. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.

புற இணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசுட்ரிய_புரசுகார்&oldid=3733553" இலிருந்து மீள்விக்கப்பட்டது