இராஜா பொறியியல் கல்லூரி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரி

இராஜா பொறியியல் கல்லூரி (Rajaas Engineering College) (முன்னர் இந்தியன் பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்பட்டது) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், வடக்கங்குளத்தில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இது தமிழ்நாட்டின் மிகப் பழமையான சுய நிதி பொறியியல் கல்லூரியில் ஒன்றாகும். இக்கல்லூரியையும் இதன் சகோதரி கல்வி நிறுவனமான ஆர்.இ.சி போன்றவற்றையும் 'செல்வம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை' மற்றும் 'இராஜா கல்வி அறக்கட்டளை' ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன.

Rajas Engineering College
ராஜாஸ் பொறியியல் கல்லூரி
முந்தைய பெயர்
இந்தியன் பொறியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1984 (1984)
நிறுவுனர்டாக்டர் எஸ். ஏ. ஜாய் ராஜா
Parent institution
இராஜா கல்லூரிகள்
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
முதல்வர்ஏ.அரங்கநாதன்
அமைவிடம்
இராஜா நகர், அலங்கனேரி, வடக்கன்குளம்
,
திருநெல்வேலி
,
தமிழ்நாடு
,
627116
,
இந்தியா

8°14′37″N 77°36′13″E / 8.243542°N 77.6036453°E / 8.243542; 77.6036453
இணையதளம்rec.rajascolleges.com

இக்கல்லூரி தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது (முன்னர் திருநெல்வேலியின் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது). இந்த கல்லூரியின் தலைவராக டாக்டர் எஸ். ஏ. ஜாய் ராஜா உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  • "Rajas Engineering College" (PDF). Anna University. பார்க்கப்பட்ட நாள் 16 January 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜா_பொறியியல்_கல்லூரி&oldid=3782170" இலிருந்து மீள்விக்கப்பட்டது