இராணி ரத்னமாலா தேவி
இந்திய அரசியல்வாதி
இராணி ரத்னமாலா தேவி (Rani Ratnamala Devi) இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார். ரத்னமாலா தேவி பாரதிய சனதா கட்சி உறுப்பினராக இயஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள சந்திரபூர் தொகுதியில் போட்டியிட்டு மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]
பாரதிய சனதா கட்சியிலிருந்து விலகிய 12 பாரதிய சனதா சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இவர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை தவிர்ப்பதற்காக சத்தீசுகர் விகாசு கட்சி என்ற பின்னொட்டு 'கட்சி' என்ற பெயரை உருவாக்கி மறுநாள் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2][3]