இராணுவ உளவியல்
இராணுவ உளவியல் அல்லது படைத்துறை உளவியல் (Military psychology) என்பது ஆராய்ச்சி, வடிவமைப்பு, உளவியல் கோட்பாடுகள் மற்றும் புரிதல் மற்றும் ஊகம் நோக்கிய அனுபவத் தரவின் பயன்பாடு, இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதவை விரும்பாத, அச்சுறுத்தக்கூடிய அல்லது குறிப்பிடத்தக்க ஆபத்தாகக் கருதப்படும் நட்பு அல்லது எதிரிப் படைகள் அல்லது குடிமக்களின் நடத்தையை ஊகித்து நடத்தையை எதிர்கொள்ளல் ஆகும். இராணுவ உளவியல் படைத்துறையினரால் பயன்படுத்தப்பட்ட கருவிக்குள் வேறுபட்ட உளவியல் ஒழுங்குமுறைகளின் உபக்கிளை குழுக்களை மாற்றுகிறது. அத்துடன் படைத்துறைக் கருவிகள் எல்லாம் போரின் மன அழுத்தங்களில் இருந்து படைகள் மீண்டு சிறப்பாக இருக்கும் அதேவேளை, எதிரிப்படைகள் எளிதாக வெற்றியடையாது நிரந்தரமற்ற தன்மையில் வைக்கும் உளவியல் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது.[1]
இதனையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "What is military psychology?". Proceedings for a symposium held on 3 September 1979 at the 87th Annual Convention of the American Psychological Association. New York City: Hdl.handle.net. 1979-09-03. பார்க்கப்பட்ட நாள் 10 June 2013.