இராதா மோகன் சிங்

ராதா மோகன் சிங் (Radha Mohan Singh) மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர்[1]. வயது, 64. பீகாரைச் சேர்ந்தவர். 2006 - 2009ல், மாநில பா.ஜ., தலைவராக இருந்தார். 9, 11, 13, 15, 16வது லோக்சபாக்களில் உறுப்பினர்.[2] இத்தேர்தலில் பீகாரின் கிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதியில், ராஸ்ட்டிரிய ஜனதா தள வேட்பாளரான பினோத் குமார் ஸ்ரீவஸ்தவாவை, 1,92,163 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

பதவிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=451 பரணிடப்பட்டது 2014-07-09 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவையின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_மோகன்_சிங்&oldid=4007519" இலிருந்து மீள்விக்கப்பட்டது