இராமன்தீப் சிங்

இராமன்தீப் சிங் (Ramandeep Singh) (பிறப்பு 1 ஏப்பிரல் 1993)ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் களத்தில் முன்னணியாளராக ஆடுகிறார்.[2][3] இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் விளையாடும் இந்தியக் குழுவில் உள்ளார்.

இராமன்தீப் சிங்
தனித் தகவல்
பிறப்பு1 ஏப்ரல் 1993 (1993-04-01) (அகவை 27)
குர்தாசுபூர் மாவட்டம், பஞ்சாப்,இந்தியா[1]
உயரம்178 cm (5 ft 10 in)
விளையாடுமிடம்முன்னணியாளர்
தேசிய அணி
2013-அண்மை வரைஇந்தியா
Last updated on: 8 July 2016

மேற்கோள்கள்தொகு

  1. "I was waiting for my time: Ramandeep". The Pioneer. பார்த்த நாள் 13 July 2016.
  2. "Ramandeep Singh". Hockey India. பார்த்த நாள் 13 July 2016.
  3. "Ramandeep Singh Profile". Glasgow 2014. பார்த்த நாள் 13 July 2016.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமன்தீப்_சிங்&oldid=2719091" இருந்து மீள்விக்கப்பட்டது