இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 17. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2011ம் ஆண்டுவரை தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது.[சான்று தேவை] தற்போது கும்மிடிப்பூண்டி முதல் தொகுதியாக உள்ளது.
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
தொகுசென்னை மாநகராட்சி வார்டு எண் 48,முதல் 49,50,51,52,53 வரை[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | பொன்னுரங்கம் | திமுக | 24,217 | 33 | ராஜி | அதிமுக | 22,626 | 31 |
1980 | பொன்னுரங்கம் | திமுக | 37,390 | 50 | தா. பாண்டியன் | இந்திய கம்யூசிஸ்ட் (யு) | 36,455 | 49 |
1984 | பொன்னுரங்கம் | திமுக | 40,727 | 50 | ராஜன் | ஜிகேசி | 39,432 | 48 |
1989 | இரா. மதிவாணன் | திமுக | 37,742 | 45 | மதிவாணன் | சுயேச்சை | 25,976 | 31 |
1991 | து. ஜெயக்குமார் | அதிமுக | 46,218 | 58 | இரா. மதிவாணன் | திமுக | 29,565 | 37 |
1996 | இரா. மதிவாணன் | திமுக | 44,893 | 57 | ஜெயக்குமார் | அதிமுக | 27,485 | 35 |
2001 | து. ஜெயக்குமார் | அதிமுக | 44,465 | 57 | - | - | - | - |
2006 | து. ஜெயக்குமார் | அதிமுக | 50,647 | 53 | சற்குணபாண்டியன் | திமுக | 37,144 | 39 |
2011 | து. ஜெயக்குமார் | அதிமுக | 65,099 | 57.89 | மனோகர் | காங்கிரஸ் | 43,727 | 38.88 |
2016 | து. ஜெயக்குமார் | அதிமுக | 55,205 | 46.09 | ஆர். மனோகர் | காங் | 47,174 | 39.39 |
2021[2] | ஐட்ரீம் இரா. மூர்த்தி | திமுக | 64,424 | 53.16 | டி. ஜெயக்குமார் | அதிமுக | 36,645 | 30.24 |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
- ↑ ராயபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா