இராவல்பிண்டி

இராவல்பிண்டி (Rawalpindi) என்பது பாகித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தலைநகரமான இசுலாமாபாத்துக்கு அருகில் இராவல்பிண்டி நகரமும் அமைந்துள்ளது, இவ்விரண்டு நகரங்களும் பாகித்தானின் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. வலுவான சமூக பொருளாதார இணைப்புகளால் இவ்விரு நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகை அடிப்படையில் இராவல்பிண்டி பாக்கித்தானின் நான்காவது பெரிய நகரமாகும். [2] இசுலாமாபாத் இராவல்பிண்டி என்ற பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெருநகரப் பகுதியாகக் கருதப்படுகிறது.

இராவல்பிண்டி
Rawalpindi
راولپنڈی
பெருநகர்
Country பாக்கித்தான்
பிராந்தியம்பஞ்சாப்
பிரிவுஇராவல்பிண்டி
Autonomous towns8
Union councils1700
பரப்பளவு
 • மொத்தம்5,286 km2 (2,041 sq mi)
ஏற்றம்508 m (1,667 ft)
மக்கள்தொகை (1998)
 • மொத்தம்1,406,214[1]
நேர வலயம்PKT (ஒசநே+5)
 • கோடை (பசேநே)PKT (ஒசநே+6)
தொலைபேசி குறியீடு051
இணையதளம்www.rawalpindi.gov.pk


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவல்பிண்டி&oldid=3533266" இருந்து மீள்விக்கப்பட்டது