இரிடியம் டைசல்பைடு
வேதிச் சேர்மம்
இரிடியம் டைசல்பைடு (Iridium disulfide) என்பது IrS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
12030-51-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 54674726 மின்சுமை சமமற்றது |
| |
பண்புகள் | |
IrS2 | |
வாய்ப்பாட்டு எடை | 256.349 |
அடர்த்தி | 9300 கி.கி மீ–3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇரிடியம் மற்றும் கந்தகம் தனிமங்கள் நேரடியாக வினைபுரிந்து இரிடியம் டைசல்பைடு என்ற இருமச் சேர்மம் உருவாகிறது.
பண்புகள்
தொகுஅதிக அழுத்தத்தில் இரிடியம் டைசல்பைடு பைரைட்டு படிக கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[1]:{{{3}}} சாதாரண வளிமண்டல அழுத்தங்களில், செஞ்சாய்சதுர பல்லுருவங்களில் காணப்படுகிறது.[2]:{{{3}}} உயர் மற்றும் குறைந்த அழுத்த வடிவங்கள் இரண்டும் எண்முக இரிடியம் மையங்களை கொண்டுள்ளன. ஆனால் கந்தகம்-கந்தகம் பிணைப்புகளுக்கிடையான தூரங்கள் அழுத்தத்தை சார்ந்து அமைகின்றன.[3]:{{{3}}} நடைமுறையில் இல்லை என்றாலும் இரிடியம் டைசல்பைடு கந்தக நீக்க வினைகளில் மிகவும் செயற்திறன் மிக்க வினையூக்கியாக செயல்படுகிறது.[4]:{{{3}}}
மேற்கோள்கள்
தொகு- ↑ "The synthesis of iridium disulfide and nickel diarsenide having the pyrite structure". Inorganic Chemistry 7 (2): 389–390. February 1968. doi:10.1021/ic50060a047. https://htracyhall.org/ocr/HTH-Archives/Cabinet%208/Drawer%203%20(MATI%20-%20MOZ)/(Munson,%20R.A.)%20(Muntoni,%20C.)%20(Murase,%20K.)%20(linked)/(Munson,%20R.A.)%20(Muntoni,%20C.)%20(Murase,%20K.)-237_OCR.pdf.
- ↑ "Properties of the transition metal dichalcogenides: the case of IrS2 and IrSe2". Journal of Solid State Chemistry 89: 315–327. doi:10.1016/0022-4596(90)90273-Z.
- ↑ Vaughan, David J.; Craig, James R. (1978). Mineral chemistry of metal sulfides. Cambridge Earth Science Series. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521214890.
- ↑ "Periodic trends in hydrodesulfurization: in support of the Sabatier principle". Applied Catalysis A: General 227 (1–2): 83–96. 8 March 2002. doi:10.1016/S0926-860X(01)00924-3.