இரியங்கா (Ereyanga 1098-1102 ) என்பவன் ஒரு போசாள மன்னனாவான் இவன் ஒய்சாள வினையாதித்யாவின் மகனாவான். இவன் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இளவரசனாக இருந்தபோது தனது தந்தையுடன் சிறப்பாகப் பணியாற்றினான். இவன் சமண சமயப் பற்றாளனாக இருந்தான்.[1][2][3]

மேற்கோள்

தொகு
  • Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041

மேற்கோள்கள்

தொகு
  1. John Faithful Fleet (1882). The Dynasties of the Kanarese Districts of the Bombay Presidency from the Earliest Historical Times to the Musalman Conquest of A.D. 1318 (in English). Government Central Press. p. 66.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. S. Settar (1992). The Hoysaḷa Temples Volume 1 (in English). Inst. of Indian Art History Karnatak Univ. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190017213.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Benjamin Lewis Rice (1 May 2007). Mysore in general (in English). A. Constable. p. 337.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியங்கா&oldid=4133221" இலிருந்து மீள்விக்கப்பட்டது