இருட்டு
இருட்டு 2019 இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுந்தர் சி, சாக்ஷி சவுத்ரி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இப்படத்திற்கான இசையை கிரிஷ் ஜி இயக்கியுள்ளார் , ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி கையாண்டார். இந்த படம் 6 டிசம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[2]
இருட்டு | |
---|---|
இயக்கம் | வி. இசட். துரை |
இசை | கிரிஷ் ஜி |
நடிப்பு | சுந்தர் சி சாக்ஷி சவுத்ரி |
படத்தொகுப்பு | ஆர். சுதர்சன் |
வெளியீடு | 2019 |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- சுந்தர் சி - செழியன்
- சாக்ஷி சவுத்ரி - ரெஜி செழியன்
- தன்ஷிகா - ஜின் சிலா
- விடிவி கணேஷ் - குலந்தைவேலாக
- மனஸ்வி - தியா
- விமலா ராமன் - ஜின் ஷைகா
குறிப்புகள்தொகு
- ↑ "Sundar C's next film titled 'Iruttu' - Times of India". The Times of India. 2018-12-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Subramanian, Anupama (2018-09-29). "Sundar C back to donning grease paint". Deccan Chronicle (ஆங்கிலம்). 2018-12-31 அன்று பார்க்கப்பட்டது.