இருமெத்தில் 4-(மெத்தில்தயோ)பீனைல் பாசுபேட்டு

இருமெத்தில் 4-(மெத்தில்தயோ)பீனைல் பாசுபேட்டு (Dimethyl 4-(methylthio)phenyl phosphate) C9H13O4PS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்ற இந்நீர்மம் அகாரிசைடு எனப்படும் மென்னுண்ணிக் கொல்லியாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. [1]

இருமெத்தில் 4-(மெத்தில்தயோ)பீனைல் பாசுபேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருமெத்தில் 4-(மெத்தில்சல்பேனைல்)பீனைல் பாசுப்பேட்டு
வேறு பெயர்கள்
பாசுபாரிக் அமில, இருமெத்தில் 4-(மெத்தில்தயோ)பீனைல் எசுத்தர்
இனங்காட்டிகள்
3254-63-5 Y
ChemSpider 17587
InChI
  • InChI=1S/C9H13O4PS/c1-11-14(10,12-2)13-8-4-6-9(15-3)7-5-8/h4-7H,1-3H3
    Key: BUDNNLHZOCBLAU-UHFFFAOYSA-N
  • InChI=1/C9H13O4PS/c1-11-14(10,12-2)13-8-4-6-9(15-3)7-5-8/h4-7H,1-3H3
    Key: BUDNNLHZOCBLAU-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18621
SMILES
  • O=P(Oc1ccc(SC)cc1)(OC)OC
UNII 2W78A2FD6N Y
பண்புகள்
C9H13O4PS
வாய்ப்பாட்டு எடை 248.23 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சூடுபடுத்தினால் சிதைவடைந்து நச்சுத்தன்மை மிக்க கந்தக மற்றும் பாசுபரசு ஆக்சைடுகளை வெளியிடுகிறது.

வாய்வழியாகச் சென்றாலோ அல்லது தோலில் அதிக வெளிப்பாடு கண்டாலோ அதிக நச்சுத்தன்மையை உண்டாக்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம் சுவாசச் சிக்கல் ஏற்பட்டு மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். (EPA, 1998)

மேற்கோள்கள் தொகு

  1. Phosphoric acid, dimethyl 4-(methylthio) at cameochemicals.noaa.gov.