இரும்புத்தட நிலைமாற்றி
இரும்புத்தட நிலைமாற்றி (ஆங்கிலம்: railroad switch , turnout or [set of] facing points) என்பது தொடருந்துகளை ஒரு இரும்புத்தடத்தில் இருந்து மற்றொன்றுக்கு வழி நடத்த உதவும் ஓர் இயந்திர அமைப்பாகும். இது இரும்புத்தட சந்திப்புகளில் அல்லது இரண்டாம் நிலை தடங்களில் (எ.கா. பட்டாபிராம் பக்கப்பாதை) அமைக்கப்பட்டிருக்கும்.