இருவர் உள்ளம் (2015 திரைப்படம்)

இருவர் உள்ளம் 2015 இல் திரைக்கு வரவிருக்கும் தமிழ்க் காதல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ஜி. ரமேஷ் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக நடிகைகள் பாயல் ராஜ்புத் மற்றும் அர்ச்சனா குப்தா நடிக்கின்றார்கள்.

இருவர் உள்ளம்
விளம்பர சுவரொட்டி
இயக்கம்ஜி.ரமேஷ்
தயாரிப்புஎல்.சிவபாலன்
கதைஜி.ரமேஷ்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவினய்
பாயல் ராஜ்புத்
அர்ச்சனா குப்தா
ஒளிப்பதிவுஜி.ரமேஷ்
படத்தொகுப்புவிஜய் ஆண்டனி
கலையகம்ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. இருவர் உள்ளம் படங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]