இரு அல்லீல் கலப்பு

இரு அல்லீல் கலப்பு (diallel cross) அல்லது இரு மாற்றுரு கலப்பு என்பது தாவர, விலங்கு மரபன்களின் பண்புக் கூறுகளை ஆய்வுசெய்யவும் கலப்பினம் உருவாக்கவும் மரபியலாளர்களாலும் தாவர, கால்நடை வளர்ப்பாளர்களாலும் பயன்படுத்தப்படும் ஓர் இனச்சேர்க்கை முறையாகும்.[1][2]

முழு இரு மாற்றுரு கலப்பில், அனைத்து வாய்ப்புள்ள கலப்பினங்களை உருவாக்க அனைத்து பெற்றோர்களும் கலப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. எதிரெதிர் கலப்புகளைத் தவிர்த்து பெற்றோருடனும் பெற்றோரின்றியும் அரை இருமாற்றுரு கலப்பு வேறுபாடுகள் செய்யப்படுகின்றன.[3] செய்முறைகளில், முழு இரு மாற்றுரு கலப்புக்கு இருமடங்கு கலப்புகளும் புது நுழைவுகளும் தேவைப்படுகின்றன; தாயின் விளைவுக்கும் தாயோடு பெற்றோர் இருவரின் விளைவுக்கும் பொருந்த இக்கலப்புகளுக்கு ஓர்வில் இசைவளிக்கப்படுகின்றன.[4] அதுபோன்ற எதிரெதிர் விளைவுகள் ஏதும் கணிசமாக இல்லையெனக் கருதும்போது, அப்போது எதிரெதிர் கலப்பு இல்லாத அரை இரு மாற்றுரு கலப்புகள் விளைவுடையனவாக இருக்கலாம்.

வழக்கமாக, பொது பகுப்பாய்வு முறைகள் பொது நேரியல் படிமங்களைப் பயன்படுத்தி, கலப்பினக் குழுக்கள் இனங்காண்டு,[5] பொது அல்லது சிறப்பு கலப்புதிறம் மதிப்பிடப்படுகிறது.[6][7] அதோடு செய்முறைச் சூழல்கள் ஊடாட்டங்களும் ஆண்டுகளும் அல்லது கூடுதல் ஓங்கல், மரபியல் புறநிலைப்பு விளைவுகளும்[8][9] மரபியல் ஒட்டுறவும் மதிப்பிடப்படும்.[10]

இனக்கலப்பு வகைகள் தொகு

இரு மாற்றுரு கலப்பில் பின்வரும் நான்கு முதன்மை வகைகள் உள்ளன:

  1. முழு இரு மாற்றுரு பெற்றோருடனும் எதிரெதிர் கலப்புகளுடனும்
  2. முழு இரு மாற்றுரு பெற்றோரில்லாமலும் எதிரெதிர் கலப்புகளுடனும்
  3. அரை இரு மாற்றுரு பெற்றோருடன் ஆனால் எதிரெதிர் காலப்புகள் இல்லாமல்
  4. அரை இரு மாற்றுரு பெற்றோரில்லாமலும் எதிரெதிர் காலப்புகள் இல்லாமலும்

மேலும் காண்க தொகு

மாற்றுரு

மேற்கோள்கள் தொகு

  1. Hallauer, A. R. and J. B. Miranda Filho. 1988 Quantitative genetics in maize breeding. 2nd ed.
  2. Crusio WE, Kerbusch JM, van Abeelen JHF (January 1984). "The replicated diallel cross: a generalized method of analysis". Behavior Genetics 14 (1): 81–104. doi:10.1007/BF01066070. பப்மெட்:6712552. 
  3. Jones, R. M. (1965). "Analysis of variance of the half diallel table". Heredity 20 (1): 117–121. doi:10.1038/hdy.1965.12. https://archive.org/details/sim_heredity_1965-02_20_1/page/117. 
  4. Crusio WE (December 1987). "A note on the analysis of reciprocal effects in diallel crosses". Journal of Genetics 66 (3): 177–185. doi:10.1007/BF02927711. http://www.ias.ac.in/j_archive/jgenet/66/vol66contents.html. பார்த்த நாள்: 2009-08-14. 
  5. Griffing, B. 1956. Concept of general and specific combining ability in relation to diallel crossing systems. Australian Journal of Biological Sciences 9: 463-493
  6. Gardner, C. O. and S. A. Eberhart. 1966. Analysis and interpretation of the variety cross diallel and related populations. Biometrics 22: 439-452
  7. Sprague G. F., and L. A. Tatum. 1942. General vs. specific combining ability in single crosses of corn. J. Am. Soc. Agron. 34: 923-932
  8. Hayman, B. I. 1954. The analysis of variance of diallel tables. Biometrics 10: 235-244
  9. Hayman BI (November 1954). "The theory and analysis of diallel crosses". Genetics 39 (6): 789–809. doi:10.1093/genetics/39.6.789. பப்மெட்:17247520. பப்மெட் சென்ட்ரல்:1209689. http://www.genetics.org/cgi/pmidlookup?view=long&pmid=17247520. பார்த்த நாள்: 2010-03-02. 
  10. Crusio WE (January 1993). "Bi- and multivariate analyses of diallel crosses: a tool for the genetic dissection of neurobehavioral phenotypes". Behavior Genetics 23 (1): 59–67. doi:10.1007/BF01067554. பப்மெட்:8476392. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_அல்லீல்_கலப்பு&oldid=3780069" இலிருந்து மீள்விக்கப்பட்டது