இரேவதி இந்துத் தொன்மக் கதைகளின் படி கக்குத்மி அரசனின் மகளும் பலராமரின் மனைவியும் ஆவார். இவரது பெயர் மகாபாரதம், பாகவத புராணம் முதலியவற்றில் இடம்பெற்றுள்ளது.