இரைச்சல் இசை

இரைச்சல் இசை (Noise music) என்பது இசையின் ஒரு வகையான இசை வகையாகும். இசைப் பண்பு ஒரு குறிப்பிட்ட செறிவுக்கு மேலே அதிகமாகும் போது அது இரைச்சலாக மாறுகிறது [1]. இசைச் சூழலில் இரைச்சல் இசை என்பதில் பரந்த அளவிலான இசை வகை மற்றும் ஒலி அடிப்படையிலான படைப்பு நடைமுறைகள் போன்றவை அடங்கும். பாரம்பரிய இசைக்கருவிகளால் உருவாக்கப்படும் இசை மற்றும் இசையல்லாத ஒசை இவற்றுக்கிடையே உள்ள தனித்தனிமைக்கு இரைசல் இசை சவாலாகத் திகழ்கிறது [2]

இரைச்சல் இசைஞர்

அடிக்குறிப்புகள்தொகு

  1. Priest, Eldritch.
  2. Priest, Eldritch. "Music Noise" in Boring Formless Nonsense: Experimental Music and The Aesthetics of Failure, p. 132. London: Bloomsbury Publishing; New York: Bloomsbury Academic, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைச்சல்_இசை&oldid=3446197" இருந்து மீள்விக்கப்பட்டது