இறந்தகாலம்

தமிழில் ஒரு செயல் முற்று பெற்றதை காலத்தினை அடிப்படையாக கணக்கிட்டு இறந்த காலம் என்று குறிப்பிடுவர்.இறந்த காலத்தை மங்கலமாக கடந்த காலம் என்று கூறுவர். தொல்காப்பியர் காலத்திற்கு இறப்பு இல்லை குறிப்பிடுவார்,

இது செயலின் அடிப்படையில் ஐந்து வகை பால்களுக்கும் பொருத்துவர்.

செய்தான்

செய்தாள்

செய்தனர்

செய்தது

செய்தன

கருவி நூல்கள்தொகு

நன்னூல் உரை சங்கர நமச்சிவாயர் உரை

நற்றமிழ் இலக்கணம் (முனைவர்.சொ.பரமசிவம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறந்தகாலம்&oldid=2721661" இருந்து மீள்விக்கப்பட்டது