இறைவன் இருக்கின்றான்
இறைவன் இருக்கின்றான் (Iraivan Irukkindran) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இறைவன் இருக்கின்றான் | |
---|---|
இயக்கம் | எச். எஸ். வேணு |
தயாரிப்பு | சோமு மகா கணபதி பிக்சர்ஸ் மகேஸ்வரி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயா |
வெளியீடு | சூன் 26, 1973 |
நீளம் | 3586 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (2014-07-10), Encyclopedia of Indian Cinema (in ஆங்கிலம்), Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-94325-7, பார்க்கப்பட்ட நாள் 2024-07-03