இறை நிந்தனை

இறை நிந்தனை என்பது இறைவனையோ, சமய நபர்கள் அல்லது புனித பொருட்களையோ இகழ்வதோ அல்லது அவமதிப்பதோ ஆகும்.[1][2][3]

பல நாடுகளில் இறை நிந்தனை மரண தண்டனை உட்பட்ட கடும் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். வேறு பல நாடுகளில் வெறுப்புப் பேச்சுச் சட்டங்களால் இது கட்டுப்படுத்தப்படுகிறது.[4][5] கடவுள் இல்லை என்று நம்புவது, வாதிடுவதும் சில நாடுகளில் தெய்வ நிந்தனையாக கருதப்படுகிறது. [6][7]

மேற்கோள்கள்தொகு

  1. "Blasphemy | Define Blasphemy at Dictionary.com". Dictionary.reference.com. 10 நவம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.merriam-webster.com/dictionary/blasphemy "2., irreverence toward something considered sacred or inviolable", ஜூலை, 2013
  3. Webster's New World College Dictionary, 4th Ed: blasphemies, 2 "any remark or action held to be irreverent or disrespectful"
  4. Kerr, ine (9 ஜூலை 2009). "Libel and blasphemy bill passed by the Dail". The Irish Independent. 17 நவம்பர் 2009 அன்று பார்க்கப்பட்டது.
  5. "European Commission for Democracy through Law (Venice Commission), ''Report on the relationship between freedom of expression and freedom of religion: the issue of regulation and prosecution of blasphemy, religious insult and incitement to religious hatred'', 17–18 அக்டோபர் 2008, Doc. No. CDL-AD(2008)026". Merlin.obs.coe.int. 2011-10-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 நவம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. "ANTI-DISCRIMINATION ACT 1991 – SECT 124A 124A Vilification on grounds of race, religion, sexuality or gender identity unlawful". Austlii.edu.au. 10 நவம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Victoria Police – Racial and religious vilification". Police.vic.gov.au. 10 நவம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறை_நிந்தனை&oldid=3234661" இருந்து மீள்விக்கப்பட்டது