இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2017

இலங்கைத் துடுப்பாட்ட அணி , இந்தியாவில், 2017 நவம்பர் - திசெம்பர் மாதங்களில் சுற்றுப்பயணம மேற்கொண்டு இந்தியத் துடுப்பாட்ட அணியுடன் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இ20ப போட்டிகளிலும் விளையாடியது.[1][2][3][4] தேர்வுப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி இரண்டு-நாள் பயிற்சிப் போட்டியிலும் விளையாடியது.[5]

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2017
Flag of India.svg
இந்தியா
Flag of Sri Lanka.svg
ஐலங்கை
காலம் 11 நவம்பர் – 24 திசம்பர் 2017
தலைவர்கள் விராட் கோலி தினேஸ் சந்திமல்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் விராட் கோலி (610) தினேஸ் சந்திமல் (366)
அதிக வீழ்த்தல்கள் ரவிச்சந்திரன் அசுவின் (12) சுரங்க லக்மால் (8)
தில்ருவன் பெரேரா (8)
தொடர் நாயகன் விராட் கோலி (இந்)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ரோகித் சர்மா (217) அஞ்செலோ மத்தியூஸ் (153)
அதிக வீழ்த்தல்கள் யுசுவேந்திரா சகால் (6) திசாரா பெரேரா (5)
தொடர் நாயகன் ஷிகர் தவான் (இந்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ரோகித் சர்மா (162) குசல் பெரேரா (100)
அதிக வீழ்த்தல்கள் யுசுவேந்திரா சாகல் (8) துஷ்மந்த சமீரா (3)
திசாரா பெரேரா (3)
நுவான் பிரதீப் (3)
தொடர் நாயகன் ஜய்தேவ் உனத்கட் (இந்)

தேர்வுத் தொடரை இந்தியா 1–0 என்ற கணக்கில் வென்றது.[6] பன்னாட்டு ஒருநாள் தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் வென்றது. 2016 முதல் எட்டு அடுத்தடுத்த ஒருநாள் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது.[7] இந்தியா இ20ப போட்டித்தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றது.[8]

வீரர்களின் பட்டியல்தொகு

தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபது20
  இந்தியா[9]   இலங்கை   இந்தியா   இலங்கை   இந்தியா   இலங்கை
தினேஸ் சந்திமல்

இரண்டு நாள் பயிற்சி ஆட்டம்தொகு

11–12 நவம்பர் 2017
ஓட்டப்பலகை
411/9d (88 ஓவர்கள்)
சதீர சமரவிக்கிரம 74 (77)
சந்தீப் வாரியர் 2/60 (15 ஓவர்கள்)
287/5 (75 ஓவர்கள்)
சஞ்சு சாம்சன் 128 (143)
லகிரு திரிமான்ன 2/22 (6 ஓவர்கள்)
வெற்றி தோல்வியின்றி முடிவு
யாதவ்பூர் பல்கலைக்கழக அரங்கு, கொல்கத்தா
நடுவர்கள்: பாசிம் பதாக் (இந்), கி. சிறிநாத் (இந்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய XI அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஒவ்வோர் அணியிலும் 15 வீரர்கள்

தேர்வுத் துடுப்பாட்டம்தொகு

1-வது தேர்வுதொகு

16–20 நவம்பர் 2017
ஓட்டப்பலகை
172 (59.3 ஓவர்கள்)
செதேஷ்வர் புஜாரா 52 (117)
சுரங்க லக்மால் 4/26 (19 ஓவர்கள்)
294 (83.4 ஓவர்கள்)
ரங்கன ஹேரத் 67 (105)
புவனேசுவர் குமார் 4/88 (27 ஓவர்கள்)
352/8d (88.4 ஓவர்கள்)
விராட் கோலி 104* (119)
தசுன் சானக்க 3/76 (22 ஓவர்கள்)
75/7 (26.3 ஓவர்கள்)
நிரோசன் டிக்வெல்ல 27 (36)
புவனேசுவர் குமார் 4/8 (11 ஓவர்கள்)
வெற்றி தோல்வியின்றி முடிவு
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), நைஜல் லோங் (இங்), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
 • மழை காரணமாக முதல் நாள் 11.5 ஓவர்களும், இரண்டாம் நாள் 21 ஓவர்களும் விளையாடப்பட்டன.

2-வது தேர்வுதொகு

24–28 நவம்பர் 2017
ஓட்டப்பலகை
205 (79.1 ஓவர்கள்)
தினேஸ் சந்திமல் 57 (122)
ரவிச்சந்திரன் அசுவின் 4/67 (28.1 ஓவர்கள்)
610/6d (176.1 ஓவர்கள்)
விராட் கோலி 213 (267)
தில்ருவன் பெரேரா 3/202 (45 ஓவர்கள்)
166 (49.3 ஓவர்கள்)
தினேஸ் சந்திமல் 61 (82)
ரவிச்சந்திரன் அசுவின் 4/63 (17.3 ஓவர்கள்)
இந்தியா ஒரு இன்னிங்சு, 239 ஓட்டகளால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), ஜோயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • தினேஸ் சந்திமல் (இல) 3,000 தேர்வு ஓட்டங்களைக் கடந்தார்.[10]
 • முரளி விஜய் (இந்) தனது 10வது தேர்வு-சதத்தைப் பெற்றார்.[11]
 • இது இலங்கை அணியின் 100வது தேர்வுத் தோல்வி ஆகும். இந்தியாவின் மிகப் பெரிய வெற்றியாகும்.[12][13]

3-வது தேர்வுதொகு

2–6 டிசம்பர் 2017
ஓட்டப்பலகை
536/7d (127.5 ஓவர்கள்)
விராட் கோலி 243 (287)
இலக்சன் சந்தக்கன் 4/167 (33.5 ஓவர்கள்)
373 (135.3 ஓவர்கள்)
தினேஸ் சந்திமல் 164 (361)
ரவிச்சந்திரன் அசுவின் 3/90 (35 ஓவர்கள்)
246/5d (52.2 ஓவர்கள்)
ஷிகர் தவான் 67 (91)
தனஞ்சய டி சில்வா 1/31 (5 ஓவர்கள்)
299/5 (103 ஓவர்கள்)
தனஞ்சய டி சில்வா 119* (219)
ரவீந்திர ஜடேஜா 3/81 (38 ஓவர்கள்)
வெற்றி தோல்வியின்றி முடிவு
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • ரோசன் சில்வா (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • விராட் கோலி (இந்) தனது 20-வது தேர்வு-சதத்தையும், தனது 5,000-வது தேர்வு-ஓட்டத்தையும், இந்திய அணியின் தலைவராக தனது 3,000-வது தேர்வு-ஓட்டத்தையும் எடுத்தார்.[14][15][16]
 • இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, தில்லிப் பெரும் புகைமூட்டம் காரணமாக இலங்கை வீரர்கள் ஆட்டத்தை இடைநிறுத்தி, முகமூடிகளை அணிந்து விளையாடினார்கள்.[17]

ஒருநாள் தொடர்தொகு

1வது ஒருநாள்தொகு

10 டிசம்பர் 2017
11:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா  
112 (38.2 ஓவர்கள்)
  இலங்கை
114/3 (20.4 ஓவர்கள்)
இலங்கை 7 இலக்குகளால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: அனில் சௌதரி (இந்), சைமோன் பிரை (ஆசி)
ஆட்ட நாயகன்: சுரங்க லக்மால் (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • சிரேயாசு ஐயர் (இந்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
 • ரோகித் சர்மா (இந்), திசாரா பெரேரா (இல) இருவரும் முதற்தடவையாக பன்னாட்டு ஒருநாள் போட்டியில் தலைவர்களாக விளைய்டாடினார்கள்.[18]

2வது ஒருநாள்தொகு

13 டிசம்பர் 2017
11:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா  
392/4 (50 ஓவர்கள்)
  இலங்கை
251/8 (50 ஓவர்கள்)
அஞ்செலோ மத்தியூஸ் 111* (132)
யுசுவேந்திரா சகால் 3/60 (10 ஓவர்கள்)
இந்தியா 141 ஓட்டங்களால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: சி. கே. நந்தன் (இந்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • வாசிங்டன் சுந்தர் (இந்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
 • 300 இற்கும் அதிகமான ஒருநாள் ஓட்டங்களை 100வது தடவையாக இந்திய அணி பெற்றது.[19]
 • ரோகித் சர்மா (இந்) மூன்று இரட்டை சதங்களை எடுத்து சாதனை படைத்தார்.[20]

3வது ஒருநாள்தொகு

17 டிசம்பர் 2017
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
215 (44.5 ஓவர்கள்)
  இந்தியா
219/2 (32.1 ஓவர்கள்)
உபுல் தரங்க 95 (82)
குல்தீப் யாதவ் 3/42 (10 ஓவர்கள்)
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
இராசசேகர ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), நித்தின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஷிகர் தவான் (இந்) தனது 4,000வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[7]

இருபது20தொகு

1வது இ20பதொகு

20 டிசம்பர் 2017
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா  
180/3 (20 ஓவர்கள்)
  இலங்கை
87 (16 ஓவர்கள்)
உபுல் தரங்க 23 (16)
யுசுவேந்திரா சாகல் 4/23 (4 ஓவர்கள்)
இந்தியா 93 ஓட்டங்களால் வெற்றி
பரபாத்தி அரங்கு, கட்டக்
நடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: யுசுவேந்திரா சாகல் (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • விசுவா பெர்னான்டோ (இஅ) தனது இ20ப போட்டியில் விளையாடினார்.
 • ரோகித் சர்மா (இந்) இந்திய இ20ப அணிக்கு முதற்தடவையாக தலவராக விளையாடினார்.[21]
 • ஓட்ட வாரியாக, இது இந்தியாவின் மிகப்பெரிய இ20ப வெற்றியும், இலங்கையின் மிகப் பெரிய இ20ப தோல்வியும் ஆகும்.[22]

2-வது இ20தொகு

22 டிசம்பர் 2017
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா  
260/5 (20 ஓவர்கள்)
  இலங்கை
172 (17.2 ஓவர்கள்)
குசல் பெரேரா 77 (37)
யுசுவேந்திரா சாகல் 4/52 (4 ஓவர்கள்)
இந்தியா 88 ஓட்டங்களால் வெற்றி
ஓல்க்கார் அரங்கு, இந்தோர்
நடுவர்கள்: அனில் சௌதரி (இந்), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (Ind)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இது 2020ப போட்டியில் இந்தியா எடுத்த அதிக்கூடிய ஓட்டங்கள் ஆகும்.[23]
 • ரோகித் சர்மா (இந்) அதிவிரைவான இ20ப சதத்தை எடுத்தார் (35 ஓட்டங்கள்). இந்தியாவுக்காக அதிகூடிய ஓட்டங்கள் எடுத்த முதலாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.[24]

3-வது இ20தொகு

24 டிசம்பர் 2017
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
135/7 (20 ஓவர்கள்)
  இந்தியா
139/5 (19.2 ஓவர்கள்)
அசெலா குணரத்தின 36 (37)
ஜய்தேவ் உனத்கட் 2/15 (4 ஓவர்கள்)
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சௌதரி (இந்), நித்தின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ஜய்தேவ் உனத்கட் (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • வாசிங்டன் சுந்தர் (இந்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.[25]

மேற்கோள்கள்தொகு

 1. "Sri Lanka's return visit could impact India's tour to South Africa". ESPN Cricinfo. பார்த்த நாள் 29-07-2017.
 2. "South Africa v India: Boxing Day out, New Year likely to begin late". ESPN Cricinfo. பார்த்த நாள் 19-08-2017.
 3. "Guwahati, Thiruvananthapuram in line for T20I debuts". ESPN Cricinfo. பார்த்த நாள் 1 August 2017.
 4. "Sri Lanka set for packed India tour". ESPN Cricinfo. பார்த்த நாள் 2 October 2017.
 5. "Five Hyderabad players in Board President's XI team". Times of India. பார்த்த நாள் 24-10-2017.
 6. "Dhananjaya, Roshen deny India 2–0". ESPN Cricinfo. பார்த்த நாள் 6-12-2017.
 7. 7.0 7.1 "India scamper to eighth successive ODI series win". ESPN Cricinfo. பார்த்த நாள் 17-12-2017.
 8. "Unadkat, Pandey shine as India complete 3–0 sweep". ESPN Cricinfo. பார்த்த நாள் 24-12-2017.
 9. "Vijay back in squad for Sri Lanka Tests". ESPN Cricinfo. பார்த்த நாள் 23 October 2017.
 10. "Thirimanne the bunny, and Ashwin-Jadeja v Kumble-Harbhajan". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/21536675/thirimanne-bunny-ashwin-jadeja-v-kumble-harbhajan. பார்த்த நாள்: 24-11-2017. 
 11. "Vijay, Pujara punish Sri Lanka with centuries". International Cricket Council. https://www.icc-cricket.com/news/519165. பார்த்த நாள்: 25-11-2017. 
 12. "Test cricket team results summary". ESPN Cricinfo. பார்த்த நாள் 27-11-2017.
 13. "Ashwin quickest to 300 wickets, India record joint-biggest win". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/series/18074/report/1122724/India-vs-Sri-Lanka-2nd-Test-sl-in-india-2017-18. பார்த்த நாள்: 27-11-2017. 
 14. "3rd Test: Virat Kohli goes past 5000-run mark in Tests". Times of India. பார்த்த நாள் 2-12-2017.
 15. "Virat Kohli scores 20th Test century, racks up staggering numbers in 2017". Indian Express. பார்த்த நாள் 2-12-2017.
 16. "Kohli breezes past 5000 runs with his 20th Test ton". ESPN Cricinfo. பார்த்த நாள் 2-12-2017.
 17. "Delhi pollution interrupts India-Sri Lanka Test". ESPN Cricinfo. பார்த்த நாள் 4-12-2017.
 18. "In Stats: India Eye World Number 1 Rank in ODI Series vs Sri Lanka". The Quint. பார்த்த நாள் 10 December 2017.
 19. "Rohit's third double-ton powers India to victory". International Cricket Council. பார்த்த நாள் 13-12-2017.
 20. "3 double hundreds Rohit Sharma slams 3rd double ton in ODIs, 2nd vs Sri Lanka Mohali". Deccan Chronicle. பார்த்த நாள் 13-12-2017.
 21. "India vs Sri Lanka, 1st T20I preview and likely XIs: Rohit Sharma looks to make captaincy debut memorable". Cricket Country. பார்த்த நாள் 20-12-2017.
 22. "Sri Lanka's worst defeat in T20Is". ESPN Cricinfo. பார்த்த நாள் 20 December 2017.
 23. "2nd T20I: Rohit Sharma and KL Rahul power India to record total". Times of India. பார்த்த நாள் 22-12-2017.
 24. "Rohit hits the joint-fastest T20I century". ESPN Cricinfo. பார்த்த நாள் 22-12-2017.
 25. "Washington Sundar youngest to play for India in T20Is". Times of India. பார்த்த நாள் 24-12-2017.