இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936

இலங்கையின் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் (election to the State Council of Ceylon) 1936 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை நடைபெற்றன.[1].

இலங்கையின் 2வது அரசாங்க சபைத் தேர்தல்

← 1931 22 பெப்ரவரி 1936 - 7 மார்ச் 1936 1947 →

இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள்

பின்னணி தொகு

முதலாவது அரசாங்க சபை 1935, டிசம்பர் 7 இல் கலைக்கப்பட்டு, புதிய சபைக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 1936, சனவரி 15 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[2] ஏழு தேர்தல் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்கள்.[3] மீதி 41 தொகுதிகளுக்கும் பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரையில் தேர்தல்கள் நடைபெற்றன.

இத்தேர்தலில் 2,096,654 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வாக்களித்தோர் 1,146,683 (54.69%). வாக்களித்தோர் தொகை குறைவாக இருந்தமைக்கு ஏழு தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெறாதது ஒரு காரணம் எனக் கூறப்பட்டது[4].

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தொகு

இத்தேர்தலில் ஏழு பேர் போட்டியின்றியும், 43 பேர் தேர்தல் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் மகா தேசாதிபதியால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.[5]

போட்டியின்றித் தெரிவானோர் தொகு

ஏனையோர் தொகு

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

நியமன உறுப்பினர்கள் தொகு

பின்வரும் எட்டு உறுப்பினர்கள் ஆளுநரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்:[5]

  • எம். ஜே. கேரி (ஐரோப்பியப் பிரதிநிதி)
  • எஃப். எச். கிரிபித் (ஐரோப்பியப் பிரதிநிதி)
  • எஃப். எச். பார்வித் (ஐரோப்பியப் பிரதிநிதி)
  • ஈ. சி. விலியேர்ஸ் (ஐரோப்பியப் பிரதிநிதி)
  • டி. பி. ஜாயா (மலாயர்களின் பிரதிநிதி)
  • ஐ. எக்ஸ். பெரைரா (இந்தியர்களின் பிரதிநிதி)
  • ஏ. ஆர். அப்துல் ராசிக் (சோனகர் பிரதிநிதி)
  • ஜி. ஏ. வில்லி (பரங்கியர் பிரதிநிதி)

மேற்கோள்கள் தொகு

  1. "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-03-24. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Duration of Parliament". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 K T Rajasingham (29 September 2001). "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 24 டிசம்பர் 2001. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008
  5. 5.0 5.1 "அரசாங்க சபை நியமனம்". ஈழகேசரி. 15 மார்ச் 1936. 
  6. 6.0 6.1 "இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்". ஈழகேசரி. 1936-01-19. pp. பக். 6. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1936.01.19. பார்த்த நாள்: 30 சூன் 2018. 
  7. 7.0 7.1 W. T. A. Leslie FERNANDO (26 March 2009). "Philip Gunawardena: an illustrious son of the soil". Daily News, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130219003548/http://www.dailynews.lk/2009/03/26/fea01.asp. பார்த்த நாள்: 6 February 2010. 
  8. T. Sabaratnam (2 January 2008). "Gentlemen MPs of yesteryear". As I See It (The Bottom Line, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 29 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080929142206/http://www.thebottomline.lk/2008/01/02/B21.htm. பார்த்த நாள்: 6 February 2010. 
  9. Ananda E. Goonesinha (22 April 2004). "Traversed new paths making History". Sunday Island, Sri Lanka. Archived from the original on 17 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. P.M. Senaratne (17 September 2000). "Sagacious Senanayakes of Sri Lankan politics". Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/000917/plus8.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  11. 11.0 11.1 11.2 Wijesinghe, Sam (25 December 2005). "People and State Power". Sunday Observer, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605111144/http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  12. Kurukularatnae, Buddhika (24 April 2005). "The battle of the Gulliver and the Lilliputian". Sunday Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617044525/http://www.island.lk/2005/04/24/features3.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  13. "Dr. C. W. W. Kannangara father of free education". Daily News, Sri Lanka. 22 September 2001 இம் மூலத்தில் இருந்து 28 ஆகஸ்ட் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030828092512/http://www.dailynews.lk/2001/09/22/fea08.html. பார்த்த நாள்: 6 February 2010.