இலங்கை இளஞ்சிவப்பு அழகி

பூச்சி இனம்
இலங்கை இளஞ்சிவப்பு அழகி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Pachliopta
இனம்:
P. jophon
இருசொற் பெயரீடு
Pachliopta jophon
Gray, [1853]

இலங்கை இளஞ்சிவப்பு அழகி அல்லது சிலோன் இளஞ்சிவப்பு அழகி (Ceylon Rose, Sri Lankan Rose, Pachliopta jophon) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.[1] இலங்கையில் காணப்படும் இது, அந்நாட்டுக்குரிய இனமாகும். இது அங்குள்ள மழைக் காடுகளிலும் தென்மேற்கு மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது. இது முன்னர் சிவப்புடல் அழகியின் துணையினமாக வகுக்கப்பட்டிருந்தது.

உசாத்துணை தொகு

  1. "Atrophaneura jophon". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_இளஞ்சிவப்பு_அழகி&oldid=3354440" இலிருந்து மீள்விக்கப்பட்டது