இலங்கை பற்றிய சுருக்கமான தகவல்கள்
இலங்கையின் மேலோட்டமான, புற வழிகாட்டியாக பின்வரும் சுருக்கம் வழங்கப்படுகிறது:
இலங்கை (Sri Lanka) – தெற்காசியாவில் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் வட இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். 1972 வரை சிலோன் (Ceylon) என அறியப்பட்ட இலங்கை, வடமேற்கில் இந்தியாவுடனும் தென்மேற்கில் மாலத்தீவுகளுடனும் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கை 3,000 ஆண்டுகளுக்கும் மேலான ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் இலங்கையில் குறைந்தது 125,000 ஆண்டுகளுக்கு முன்பான, தொல்பழங்கால மனித குடியிருப்புகள் இருந்ததாகக் கூறும் கோட்பாடுகள் உள்ளன. அதன் புவியியல் இருப்பிடம் மற்றும் ஆழமான துறைமுகங்கள் ஆகியன பண்டைய பட்டுப்பாதையின் காலத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் வரை பெரும் மூலோபாய முக்கியத்துவத்தை உருவாக்கியது. இலங்கை ஒரு குடியரசும், சனாதிபதி முறையால் ஆளப்படும் ஒற்றையாட்சி நாடும் ஆகும். கொழும்பின் புறநகர்ப் பகுதியில் தலைநகர் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை உள்ளது. கொழும்பு பெரிய நகரமாகும். இலங்கை தேயிலை, கோப்பி, இரத்தினக் கற்கள், தேங்காய், இரப்பர், இலவங்கப்பட்டை ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது. இத்தீவில் வெப்பமண்டல காடுகள், அதிக அளவு பல்லுயிர் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகள் உள்ளன.
பொதுவான குறிப்பு
தொகு- உச்சரிப்பு:
- பொதுப் பெயர்: இலங்கை
- உரிச்சொற்கள்: இலங்கையர்
- இடப்பெயர்:
- சொற்பிறப்பியல்: இலங்கையின் பெயர்
- ஐ.எசு.ஓ 3166-1: LK, LKA, 144
- ஐ. எசு. ஓ.3166-2: LK
- இணையம்: .இலங்கை
இலங்கையின் புவியியல்
தொகு- தீவு நாடு
- இடம்:
- வடக்கு அரைக்கோளம், கிழக்கு அரைக்கோளம்
- இந்தியப் பெருங்கடல்
- ஐரோவாசியா
- ஆசியா
- தெற்கு ஆசியா
- இந்தியத் துணைக்கண்டம் (இந்தியாவின் கடற்கரையில், அதே கண்டத் திட்டு)
- தெற்கு ஆசியா
- ஆசியா
- நேர வலயம்: இலங்கை சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
- இலங்கையின் உச்ச முனைகள்
- உயரம்: பிதுருதலாகலை 2,524 m (8,281 அடி)
- குறைவு: இந்தியப் பெருங்கடல் 0 m
- நில எல்லைகள்: இல்லை
- கடற்கரை: இந்தியப் பெருங்கடல் 1,340 கி.மீ
- மக்கள் தொகை: 20,277,597 (2012) – மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் 57 வது
- பரப்பளவு: 65,610 கி.மீ2
- இலங்கையின் வரைபடம்
இலங்கையின் சுற்றுச்சூழல்
தொகு- இலங்கையின் புவியியல்
- இலங்கையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
- இலங்கையின் சுற்றுச்சூழல் பகுதிகளின் பட்டியல்
- இலங்கையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
- இலங்கையின் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள்
- இலங்கையின் காட்டுயிர்கள்
இலங்கையின் இயற்கையான புவியியல் அம்சங்கள்
தொகு- இலங்கை கடற்கரைகளின் பட்டியல்
- இலங்கையின் தீவுகளின் பட்டியல்
- இலங்கையின் மலைகளின் பட்டியல்
- இலங்கையின் ஆறுகள்
- இலங்கையின் உலகப் பாரம்பரியக் களங்கள்
இலங்கையின் பிராந்தியங்கள்
தொகுஇலங்கையின் சுற்றுச்சூழல் பகுதிகள்
தொகுஇலங்கையின் சுற்றுச்சூழல் பகுதிகளின் பட்டியல்
இலங்கையின் நிர்வாகப் பிரிவுகள்
தொகுஇலங்கையின் நிர்வாகப் பிரிவுகள்
இலங்கையின் மாகாணங்கள்
தொகு- மத்திய மாகாணம்
- கிழக்கு மாகாணம்
- வடமத்திய மாகாணம்
- வட மாகாணம்
- வடமேல் மாகாணம்
- சப்ரகமுவா மாகாணம்
- தென் மாகாணம்
- ஊவா மாகாணம்
- மேல் மாகாணம்
இலங்கையின் மாவட்டங்கள்
தொகு- கண்டி மாவட்டம்
- மாத்தளை மாவட்டம்
- நுவரெலியா மாவட்டம்
- அம்பாறை மாவட்டம்
- மட்டக்களப்பு மாவட்டம்
- திருகோணமலை மாவட்டம்
- அனுராதபுரம் மாவட்டம்
- பொலன்னறுவை மாவட்டம்
- யாழ்ப்பாண மாவட்டம்
- கிளிநொச்சி மாவட்டம்
- மன்னார் மாவட்டம்
- முல்லைத்தீவு மாவட்டம்
- வவுனியா மாவட்டம்
- குருணாகல் மாவட்டம்
- புத்தளம் மாவட்டம்
- கேகாலை மாவட்டம்
- இரத்தினபுரி மாவட்டம்
- காலி மாவட்டம்
- அம்பாந்தோட்டை மாவட்டம்
- மாத்தறை மாவட்டம்
- பதுளை மாவட்டம்
- மொனராகலை மாவட்டம்
- கொழும்பு மாவட்டம்
- கம்பகா மாவட்டம்
- களுத்துறை மாவட்டம்
இலங்கையின் மக்கள் தொகை
தொகுஇலங்கை அரசாங்கமும் அரசியலும்
தொகுஇலங்கை அரசாங்கத்தின் கிளைகள்
தொகுஇலங்கை அரசாங்கத்தின் நிறைவேற்று பிரிவு
தொகுஇலங்கை அரசாங்கத்தின் சட்டவாக்கக் கிளை
தொகுஇலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை கிளை
தொகுஇலங்கையின் நீதிமன்ற அமைப்பு
இலங்கையின் வெளிநாட்டு உறவுகள்
தொகுசர்வதேச அமைப்பு உறுப்பினர்
தொகுஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு உறுப்பினராக உள்ள அமைப்புக்கள்:[1]
இலங்கையில் சட்டம் ஒழுங்கு
தொகு- இலங்கையில் மரண தண்டனை
- இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்
- இலங்கையில் குற்றம்
- இலங்கையில் மனித உரிமைகள்
- இலங்கையில் சட்ட செயலாக்கம்
இலங்கை ஆயுதப் படைகள்
தொகு- கட்டளை
- தலைமை தளபதி: இலங்கை சனாதிபதி
- படைகள்
இலங்கையில் உள்ளூராட்சி
தொகுஇலங்கையின் வரலாறு
தொகுஇலங்கையின் கலாசாரம்
தொகு- இலங்கையில் கட்டிடக்கலை
- இலங்கை உணவு முறைகள்
- இலங்கையில் திருவிழாக்கள்
- இலங்கையின் மொழிகள்
- இலங்கையில் ஊடகங்கள்
- இலங்கையின் தேசிய சின்னங்கள்
- இலங்கையில் பாலியல் தொழில்
- இலங்கையின் கலாசாரம்
- இலங்கையில் சமயம்
- இலங்கையின் உலகப் பாரம்பரியக் களங்கள்
இலங்கையில் கலை
தொகு- இலங்கைத் திரைப்படத்துறை
- இலங்கை இலக்கியம்
- இலங்கையின் இசை
- இலங்கையில் தொலைக்காட்சி
- இலங்கையில் திரையரங்கு
இலங்கையில் விளையாட்டு
தொகுஇலங்கையின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு
தொகுஇலங்கையில் கல்வி
தொகுஇலங்கையில் சுகாதாரம்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Sri Lanka". த வேர்ல்டு ஃபக்ட்புக். அமெரிக்க ஐக்கிய நாடுகள் நடுவண் ஒற்று முகமை. July 2, 2009. பார்க்கப்பட்ட நாள் July 23, 2009.
வெளி இணைப்புகள்
தொகு விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- அரசு
- Official web portal of the Government of Sri Lanka
- Office of the President of Sri Lanka பரணிடப்பட்டது 2007-08-25 at the வந்தவழி இயந்திரம்
- Ministry of Defence, Sri Lanka
- Central Bank of Sri Lanka
- சுற்றுலா
- The Official Website of Sri Lanka Tourist Board
- Sri Lanka Travel Guide and Country Reference
- Lonely Planet Destination Guide- Sri Lanka
- Ministry of Tourism
- வணிகம்
- Board of Investment of Sri Lanka
- Sri Lanka Export Development Board
- Colombo Stock Exchange
- Sri Lanka Business Directory
- ஏனையவை